மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையம் பார்க் (பி.ஏ.ஆர்.சி.,) என்ற
பெயரால் நம்மால் அதிகமாக அறியப்படுகிறது. பாபா அடாமிக் ரிசர்ச் சென்டர்
சர்வ தேச அளவில் நியூக்ளியர் ரிசர்ச் துறையில் அறியப்படுகிறது. இந்த
மையத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள டெக்னிகல் பணி இடங்களை நிரப்புவதற்கான
அறிவிப்பு வந்துள்ளது.
பிரிவுகளும் காலி இடங்களும்: பாபா அணு
ஆராய்ச்சி மையத்தில் பிளாண்ட் ஆப்பரேட்டர் பிரிவில் 69ம், லேபரட்டரி
பிரிவில் 41ம், லைப்ரரி சயின்ஸ் பிரிவில் 4ம், கெமிக்கல் பிளாண்ட்
ஆப்பரேட்டர் பிரிவில் 7ம், பிட்டர் பிரிவில் 17ம், மில் ரைட் பிரிவில் 3ம்,
மெஷினிஸ்ட் பிரிவில் 13ம், வெல்டரில் 9ம்,
இந்திய அரசின் அமைச்சகம் சார்ந்த மற்றும் அரசுப் பணி இடங்களை யூனியன்
பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் யு.பி.எஸ்.சி., அமைப்பு நடத்தி பணி
இடங்களை நிரப்பி வருவது நாம் அறிந்ததுதான். இந்த அமைப்பின் சார்பாக
இந்தியன் எகனாமிக் சர்வீஸ் மற்றும் இந்தியன் ஸ்டாடிஸ்டிகல் சர்வீஸ்
தேர்வுகளை நடத்துவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
தேவைகள் என்ன:
யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ள ஐ.இ.எஸ்., மற்றும் ஐ.எஸ்.எஸ்., தேர்வுகளை
எதிர்கொள்ள விரும்புபவர்கள் 01.08.2013 அடிப்படையில் 21 வயது
நிரம்பியவராகவும், 30 வயதுக்கு
ஐ.ஐ.டி., சென்னையின் தொழில் நுட்ப பயிற்சி தொழில் நுட்பம் சார்ந்த
உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியில் இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி
எனப்படும் ஐ.ஐ.டி.,க்கள் இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் பிரசித்தி
பெற்றவை. சென்னையில் உள்ள ஐ.ஐ.டி., ஜெர்மனியின் தொழில் நுட்ப உதவியுடன்
1959ல் நிறுவப்பட்டது. சிறந்த தரத்திற்காக உலக அளவில் அறியப்பட்டும் சென்னை
ஐ.ஐ.டி.,யின் எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் துறையில் 2013 முதல் 2015
வரையிலான தொழில் நுட்ப பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இன்று ஒவ்வொரு ஆண்டு முடியும் போது பல்லாயிரக்கணக்கான பட்டதாரிகள் தங்கள்
கல்லூரிப் படிப்பை முடித்து வேலை வாய்ப்பு சந்தைக்கு வருகிறார்கள். ஆண்டு
தோறும் பட்டதாரிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது, புதிய வேலை
வாய்ப்புகளும்
உருவாகிறது. ஆனாலும், வேலை இல்லாமல் இருக்கும் பட்டதாரிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.
ஒரு
தனி நபரின் திறமையைப் பொறுத்த வேலையில் அமர்வது என்பதும் மிகவும் அரிதாக
உள்ளது. ஒரு பட்டதாரிக்கு உரிய வேலை கிடைக்க முக்கியமான 4 வழிகளைப்
பின்பற்றுவதன் மூலம் அவர்களுக்கான வேலை கிடைப்பதை எளிதாக்க முடியும் என்று
வேலை வாய்ப்பு அறிஞர்கள் கூறுகிறார்கள்.