Thursday, July 18, 2013

TET Science Section of the question - answers - டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: அறிவியல் பகுதிக்கான வினா - விடைகள் Part I

*  பெளர்ணமி எப்போது தோன்றும் - பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வரும் போது பெளர்ணமி தோன்றும்.
*  புராதான ஒலிம்பிக் விளையாட்டுகளை கி.பி.394-ல் தடைசெய்த ரோமாபுரி அரசன் - தியோடோசியஸ்
*  சூரியனைச் சுற்றிச் சுழலும் அஸ்டிராய்டு என்ற சிறிய கிரகங்கள் எந்தெந்த கோள்களுக்கு இடையே வழியாகச் செல்கின்றன - செவ்வாய், வியாழன்
*  விதையின் எப்பகுதி தண்டாக மாறுகிறது - முளைக்குருத்து
*  ஆணி வேர் மாற்றமடைந்திருப்பது - கேரட்
*  ஆணி வேர் மாற்றத்திற்கு எடுத்துக்காட்டு - பீட்ருட்
*  தாவரத்தின் இனப் பெருக்கத்திற்காக உருவாக்கப்பட்ட பகுதி - பூக்கள்
*  எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் மருந்து - அசிட்டோதையாமிடின் AZT
*  பாரமீசியம் - சீலியோபோரா வகையைச் சேர்ந்தது
*  சைகஸ் - ஜிம்னோஸ் பெர்ம் வகையைச் சேர்ந்தது.

INDIA GOVT JOBS CURRENT UPDATES 2023-2024

Welcome Website of Tamilnadu Government Jobs

TAMIL NADU POLICE RECRUITMENT 2017 UPDATES

.
NAME OF RECRUITMENTCONDUCTED BYFOR DETAILS CLICK
CIVIL SERVICEUPSCwww.upsc.gov.in
TPS (DSP)TNPSCwww.tnpsc.gov.in