பொருளாதாரம்
2. உணவை
உற்பத்தி செய்யத்தேவையானவை போன்றதானியங்கள், அரிசி, கோதுமை, நிலம் உழவர்களின் உழைப்பு.
3. பொருளாதாரத்தின்
மூன்று முக்கியப் பிரிவுகள் – 1. நுகர்ச்சி, 2.பகிர்வு, 3.உற்பத்தி.
4. பொருளாதார
அறிவின் அவசியம் - மத்திய மாநில அரசுகளின் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்க பொருளாதார அறிவு மிக மிக அவசியம்.
5.சந்தையில்
பொருள்கள் அதிகமான குவியும் போது விலை குறைகிறது.
6. பொருளாதாரத்திற்காக
நோபல் பரிசு பெற்ற இந்தியர் அமர்த்தியாசென்.
7. சந்தைக்கு
பொருள்வரத்து குறையும்போது விலை அதிரிக்கிறது.
8. நாட்டுமக்கள்
அனைவரும் ஈட்டுவது - நாட்டு வருவாய்.
9. பொருட்களை
வாங்கி விற்பவர் – வணிகர்.
10.தன்னிறைவை
அடைய பொருளாதார அறிவு அவசியம்.
11.உண்ண
உணவு, இருக்க இடம், உடுத்த உடை – அடிப்படைத் தேவைகள் 12.மனிதன் கண்ட முதல் தொழில் பயித்தொழில் ஆகும்.
13.சந்தையில்
சில பொருள்கள் அதிகமாக் குவியும் போது அவற்றின் விலை
குறைகிறது.
14.விற்பதற்கும்,வாங்குவதற்கும், சேமிப்பதற்கும் பணம் நமக்கு பயன்படுகிறது.
15.பணத்தை
நாம் சேமித்து வைத்தால். வீட்டிற்கும். நாட்டிற்கும் நல்லது.
16.அறிவு
வளர்ச்சிக்கு கல்வி தேவைப்படுகிறது.
17.தனியாக
ஒருவருக்கு கிடைக்கும் வருமானம் - தனிநபர் வருமானம்.
18. வாங்குவதும்
விற்பதும் நடைபெறும் இடம் சந்தை.
19.பொருளாதாரம்
என்பது சமூக அறிவியல் ஆகும்.
20.உற்பத்தி
காரணிகள் நான்கு வகைப்படும்.
21. உழைப்பை
உழைப்பாளரிடமிருந்து பிரிக்கமுடியாது.
22. பொதுவாக
மூலதனம் என்பது பணம்.
23.தொழில்முனைவோர்
எப்போதும் செய்வது புத்தாக்க பணி.
24.முதலுக்கு
அளிக்கப்படும் ஊதியம் வட்டி.
25.கல்வியில்
செய்யப்படும் முதலீடு மனித மூலதனம் எனப்படும்.
26.உற்பத்தி
காரணியான உழைப்பிற்கு அளிக்கப்படும் வெகுமதி கூலியாகும்.
27. அமெரிக்காவில்
80 சதவீதத்திற்கு அதிகமான உழைப்பாளர்கள் சார்புத்துறையைச் சேர்ந்தவர்கள்.
28.வேளாண்மை
முதன்மைத்துறையைச் சார்ந்தது.
29.உற்பத்தி
என்பது பயன்பாட்டை உருவாக்குவதாகும்.
30.உற்பத்தி
தேவைகளைப் பூர்த்தி செய்யும் சக்தி.
31.நிலம்
மற்றும் உழைப்பு உண்மைக்காரணிகள் என்று அழைக்கப்படுகின்றன.
32. நிலம்
என்பது இயற்கையின் கொடையாகும்.
33.மூலதனமும் தொழில் அமைப்பும் பெறப்பட்ட காரணிகள் ஆகும்.