TAMILNADU TET ANSWER KEYS WITH DISCUSSION |
கவர்ச்சி (Interest) (அ) விருப்பங்கள் (அ) ஆர்வம்
* நாட்டத்தின் முக்கிய கூறுகள் கவர்ச்சி
* கவர்ச்சி என்பது ஒன்றை விரும்புதல் (அ) ஒன்றினால் ஈர்க்கப்படுதல்
* உண்மையான கவர்ச்சி ஒருவனது தேவைகளோடு இணைந்தது.
* பெற்றோர்களின் கவர்ச்சிக்கும், குழந்தைகளின் கவர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு - J.J. கார்டர் - சைனடிக் கற்பித்தல் முறை
* Discovery of Phychology என்ற நூலில் சேப்லின் கவர்ச்சியின் 3 பிரிவுகளை கூறியுள்ளார்.
கவர்ச்சி சோதனைகள்:
* கூடர் (Kuder) - விருப்பவரிசை
* பிரஸ்ஸி - கவர்ச்சி மனப்பான்மை சோதனை
* தர்ட்ஸ்டன் - கவர்ச்சி அட்டவணை
* ஸ்டிராங் - தொழிற் கவர்ச்சிப்பட்டியல்
* குழந்தைகளின் ரிக்ரியேசனுக்கும் சம்மந்தப்பட்ட கவர்ச்சியான வினா உருப்படிகளைத் தயாரித்தவர் - ஸ்டேன்லி ஹால்
* SVIB - ஸ்டிராங்கின் தொழிற் கவர்ச்சிப் பட்டியல்
- Strong's Vocationa Interest Blank
- (அமெரிக்கா) ஸ்டோன்போர்டு பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது.
- 17 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு
- 11 பிரிவு (ஆண்களுக்கு 47 தொழில்கள், பெண்களுக்கு 28 தொழில்கள்)
* கூடரின் விருப்ப வரிசை KPR - Kuder Preference Recoral - தொழில் முன்னுரிமை பதிவேடு
தொகுதி சோதனை