* உறிஞ்சு உறுப்பு - வேர்த்தூவிகள்
* வேரின் புறணியில் உள்ள கணிகம் - வெளிர் கணிகம் (லுயூக்கோபிளாஸ்ட்டுகள்)
* காஸ்பாரியின் பட்டையில் உள்ள வேதிப்பொருள் - சூபரின்
* காஸ்பாரியின் பட்டையின் பணி - வாஸ்குலார் திசுவில் இருந்து புறணிக்கு நீர் செல்வதை தடுத்த்தல்.
* மக்காச்சோள வேரின் இணைப்புத்திசு - ஸ்க்கிளிரன்கைமாவால் ஆனது.
* ஆரப்போக்கில் அமைந்த எக்சார்க் (வெளிநோக்கிய) சைலம் - வேர் (நான்கு முனை சைலம் - இரு வித்த்திலைத் தாவரவேர், பலமுனை சைலம் - ஒரு வித்த்திலைத் தாவரவேர்)
* அவரை வேரின் இணைப்புத்திசு - பாரன்கைமா.
* வேர்த்தூவிகள் - டிரைக்கோபிளாஸ்டில் இருந்து தோன்றும்.
* ஸ்டீலின் வெளிப்புற அடுக்கு - பெரிசைக்க்கிள்