Wednesday, July 10, 2013
TNPSC - Indian Civics Body Lecture Videos In Tamil (இந்திய குடிமை அமைப்பு)
டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் - தாள் - II PART I
TAMILNADU TET ANSWER KEYS WITH DISCUSSION |
ஆளுமை மற்றும் ஆளுமையின் அளவீடுகள் - Personality and Assessment
காரல் யூங் - மனப்பண்புகள்
* மனப்பண்புகளை அடிப்படையாக கொண்டு மனிதர்களை அகமுகன்கள், புறமுகன்கள் என வகைப்படுத்தியவர் - காரல்யூங்
யூங் - சமூகநடத்தை
* அகமுகன்கள் - தத்துவமேதைகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், அறிவிலறிஞர்கள்
* புறமுகன்கள் - அரசியல் தலைவர், சமூக சேவகர், நடிகர்கள், வியாபாரிகள், வெளி உலகத் தூண்டல்களால் உந்தப்படுவன்.
இரு மனமோக்குடையான்
ஸ்ப்ரேன்கர் வகைப்பாடு - மதிப்புகள்
* ஜெர்மன் த்துவஞானியான எட்டுவர்டு ஸ்ப்ராங்கர் மனித உயிர்களை மதிப்பு (அ) நாட்டங்கள் அடிப்படையில் 6 பிரிவுகளாக வகைப்படுத்தினார்.
1. கொள்கை வகை 2. பொருளாதார நிலை 3. சமூக நிலை 4. அரசியல் மதிப்பு 5. மதவாத நிலை (அ) சமயநிலை 6. அழகு உணர்ச்சி
உளப்பண்புக் கூறுகள்
Subscribe to:
Posts (Atom)
TET
INDIA GOVT JOBS CURRENT UPDATES 2023-2024
TAMIL NADU POLICE RECRUITMENT 2017 UPDATES
.
NAME OF RECRUITMENT | CONDUCTED BY | FOR DETAILS CLICK |
---|---|---|
CIVIL SERVICE | UPSC | www.upsc.gov.in |
TPS (DSP) | TNPSC | www.tnpsc.gov.in |