இந்திய அரசின் அமைச்சகம் சார்ந்த மற்றும் அரசுப் பணி இடங்களை யூனியன்
பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் யு.பி.எஸ்.சி., அமைப்பு நடத்தி பணி
இடங்களை நிரப்பி வருவது நாம் அறிந்ததுதான். இந்த அமைப்பின் சார்பாக
இந்தியன் எகனாமிக் சர்வீஸ் மற்றும் இந்தியன் ஸ்டாடிஸ்டிகல் சர்வீஸ்
தேர்வுகளை நடத்துவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. தேவைகள் என்ன: யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ள ஐ.இ.எஸ்., மற்றும் ஐ.எஸ்.எஸ்., தேர்வுகளை எதிர்கொள்ள விரும்புபவர்கள் 01.08.2013 அடிப்படையில் 21 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு