* உறிஞ்சு உறுப்பு - வேர்த்தூவிகள்
* வேரின் புறணியில் உள்ள கணிகம் - வெளிர் கணிகம் (லுயூக்கோபிளாஸ்ட்டுகள்)
* காஸ்பாரியின் பட்டையில் உள்ள வேதிப்பொருள் - சூபரின்
* காஸ்பாரியின் பட்டையின் பணி - வாஸ்குலார் திசுவில் இருந்து புறணிக்கு நீர் செல்வதை தடுத்த்தல்.
* மக்காச்சோள வேரின் இணைப்புத்திசு - ஸ்க்கிளிரன்கைமாவால் ஆனது.
* ஆரப்போக்கில் அமைந்த எக்சார்க் (வெளிநோக்கிய) சைலம் - வேர் (நான்கு முனை சைலம் - இரு வித்த்திலைத் தாவரவேர், பலமுனை சைலம் - ஒரு வித்த்திலைத் தாவரவேர்)
* அவரை வேரின் இணைப்புத்திசு - பாரன்கைமா.
* வேர்த்தூவிகள் - டிரைக்கோபிளாஸ்டில் இருந்து தோன்றும்.
* ஸ்டீலின் வெளிப்புற அடுக்கு - பெரிசைக்க்கிள்
* ஒருவித்திலைத் தாவரத் தண்டின் ஹைபோடெர்மிஸ் - ஸ்க்கிளிரன்கைமா
* மக்காச்சோளத்தின் தளத்திசுவின் பணி - உணவினை சேமித்த்தல், வாயுப்பரிமாற்றத்திற்கு உதவுதல்.
* கன்ஜாயிண்ட், ஒருங்கமைந்த, உள்நோக்கிய மூடிய வாஸ்குலார் கற்றை - ஒருவித்த்திலை தண்டு.
* ஃபுளோயம் பாரன்கைமா, நார்கள் - ஒருவித்த்திலைத் தண்டில் இல்லை.
* ஒருவித்திலைத் தண்டின் ஹைபோடெர்மிஸ் - கோலன்கைமாவால் ஆனது.
* ஸ்டார்ச் அடுக்கு - அகத்தோலை அமைப்பால் ஒத்த்திருக்கும்.
* பித்தினைச் சூழ்ந்து வாஸ்குலார் கற்றை வளையம் போல் அமைந்திருத்தல் - யூஸ்டீல்
* கற்றைத் தொப்பியினை - வன்மையான பாஸ்ட் எனவும் அழைக்கலாம்.
* ஒருங்கமைந்த, உள்நோக்கிய, திறந்த வாஸ்குலார் கற்றை - இருவித்திலைத் தாவரத் தண்டு.
* மண்டையோட்டு வடிவ வாஸ்குலார் கற்றை - ஒருவித்திலைத் தண்டு
* மேல்கீழ் வேறுபாடுள்ள இலை - இருவித்திலைத் தாவர இலை.
* ஒத்த அமைப்புடைய இலை - ஒருவித்திலைத் தாவர இலை.
* இலையின் எலும்புக் கூடு - இலை நரம்புகள், சிறு நரம்புகள்
* ஒருங்கமைந்த, மூடிய வாஸ்குலார் கற்றை - இருவித்திலைத் தாவர இலை.
* வாயுப்பரிமாற்றத்தின் வாயில்கள் - இலைத்துளை
* மீசோஃபில் என்ற சொல்லின் பொருள் - இலை இடைத்திசு.
* பாலிசேட் பாரன்கைமாவின் பணி - ஒளிச்சேர்க்கை
* இருவித்திலைத் தாவர இலையின் கற்றை உறை - பாரன் கைமாவால் ஆனது.
* கியூட்டிகிளின் பணி - நீராவிப்போக்கினை குறைத்தல்.
* பித்தின் பணி - உணவினைச் சேமித்தல்.
* ஆப்பூ வடிவ வாஸ்குலார் கற்றை - இருவித்திலைத் தாவர தண்டு.
* ஒருவித்திலைத் தாவரத் தண்டின் கற்றை உறை - ஸ்கிளிரன் கைமாவால் ஆனது.
செல் உயிரியல் மற்றும் மரபியல்
* திடீர் மாற்றத்தின் முக்கியத்துவங்களை எழுதுக.
* புதிய சிற்றினங்கள் தோன்றுவதற்கும், பரிணாம வளர்ச்சிக்கும் உதவுகின்றன.
* செயற்கை திடீர் மாற்றங்கள் கால்நடை, விவசாயம் போன்ற துறைகளில் பயனுள்ளதாக உள்ளது.
* புதிய பயிர் ரகங்களை தோற்றுவிற்க உதவுகிறது.
* ஜீனின் நுண் அலகுகளை அறிந்து கொள்ள உதவுகிறது.
* பல வகை திடீர் மாற்றங்கள் மனிதர்களில் பரம்பரை நோய்களயும் புற்று நோய்களையும் தோற்றுவிக்க காரணமாக உள்ளது.
புள்ளி திடீர் மாற்றம் பற்றி குறிப்பு வரைக.
* ஒரு சிறிய DNA பகுதியில் உள்ள ஒரு நியூக்ளியோனடடு (அ) நியூக்ளியோடைடுகளில் ஏற்படும் மாற்றம் - நீக்கல் திடீர் மாற்றம்:
* ஒரு இணை நியூக்ளியோடைடு இழக்கப்படுவதால் ஏற்படுவது - சேர்த்தல் திடீர் மாற்றம்:
* ஒன்று (அ) அதற்கு மேற்ப்பட்ட நியூக்ளியோடைடுகள் சேர்வதால் ஏற்படுவது - பதிலீடு திடீர் மாற்றம்:
* DNA வில் உள்ள நைட்ரஜன் காரங்களுக்கு பதிலாக வேறொரு காரம் இணைவது . ஒத்த பதிலீடு:
* பியூரின் (அ) பிரிமிடின் பதிலாக வேறொரு பியூரின் அல்லது பிரிமிடின் இணைவது - வேறுபட்ட பதிலீடு:
பியூரினுக்கு பதிலாக பிரிமிடினும், அல்லது பிரிமிடினுக்குப் பதிலாக பியூரினும் இணைவது.
* 3. சிறப்பு வகை குரோமோசோம்களைப் பற்றி குறிப்பு வரைக.
பாலிடீன் குரோமோசோம்
* 1). C.G பால்பியானி என்பவரால் டிரசோபிலாவின் உமிழ்நீர்ச்சுரப்பியில் கண்டுபிடிக்கப்பட்டது.
* இதில் கரும்பட்டை மற்றும் இடைப்பட்டைகள் மாறி மாறிக் காணப்படும்
* இதில் பெரிய புடைப்பு போன்ற பகுதி உண்டு. இது பால்பியானி வளையம் என்று அழைக்பப்படுகிறது.
* இக்குரோமசோம் உமிழ்நீர்ச் சுரப்பிகளில் காணப்படுவதால் அது உமிழ்நீர் சுரப்பி
விளக்கு தூரிகை குரோமோசோம்:
* பிளமிங் என்பவரால் கண்டுப்பிடிக்கப்பட்டது.
* விளக்கு கண்ணாடியைத் துடைக்க உதவும் தூரிகை போன்றது.
* விலங்குகளின் ஊசைட்டுகளில், மியாசிஸ் செல்பிரிதலின் போது காணப்படுகிறது.
* குரோமோசோம் மிகவும் சுருங்கி தடிப்பற்று, குரோமோசோம் அச்சாக மாறுகிறது.
* அதிக அளவு RNA உண்டாக்கப்படுவதால் இந்த DNA வளையங்கள் பக்க வாட்டில் நீட்சியுற்றுக் காணப்படும்.
tRNA அமைப்பை விவரி
* tRNA குளாவர் இலை வடிவில் காணப்படும்.
* 1965-ல் R.W. ஹோலி என்பவர் கண்டுபிடித்தார்.
* இதில் நான்கு கரங்கள் காணப்படுகின்றன. அவை:
அ. எதிர் சங்கேத கரம் ஆ. D கரம் இ. TψC கரம் ஈ. அமினோ அமிலத்தை ஏற்கும் கரம்.
* tRNA மூலக் கூறுகள் 73-93 ரிபோ நியூக்ளியோடைடுகளால் ஆனது.
* சில tRNA க்களில் இந்த நான்கு கரங்களுடன் மற்றொரு கரமும் உண்டு. அது மாறுபடும் கரம் என்று அழைக்கப்படுகிறது.
No comments:
Post a Comment