Thursday, July 11, 2013

டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் - தாள் - II PART II


TAMILNADU TET ANSWER KEYS WITH DISCUSSION
கவர்ச்சி (Interest) (அ) விருப்பங்கள் (அ) ஆர்வம்
*  நாட்டத்தின் முக்கிய கூறுகள் கவர்ச்சி
*  கவர்ச்சி என்பது ஒன்றை விரும்புதல் (அ) ஒன்றினால் ஈர்க்கப்படுதல்
*  உண்மையான கவர்ச்சி ஒருவனது தேவைகளோடு இணைந்தது.
*  பெற்றோர்களின் கவர்ச்சிக்கும், குழந்தைகளின் கவர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு - J.J. கார்டர் - சைனடிக் கற்பித்தல் முறை
*  Discovery of Phychology என்ற நூலில் சேப்லின் கவர்ச்சியின் 3 பிரிவுகளை கூறியுள்ளார்.

கவர்ச்சி சோதனைகள்:
*  கூடர் (Kuder)  - விருப்பவரிசை
*  பிரஸ்ஸி  - கவர்ச்சி மனப்பான்மை சோதனை
*  தர்ட்ஸ்டன்  - கவர்ச்சி அட்டவணை
*  ஸ்டிராங் - தொழிற் கவர்ச்சிப்பட்டியல்
*  குழந்தைகளின் ரிக்ரியேசனுக்கும் சம்மந்தப்பட்ட கவர்ச்சியான வினா உருப்படிகளைத் தயாரித்தவர் - ஸ்டேன்லி ஹால்
*  SVIB - ஸ்டிராங்கின் தொழிற் கவர்ச்சிப் பட்டியல்
- Strong's Vocationa Interest Blank
- (அமெரிக்கா) ஸ்டோன்போர்டு பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது.
- 17 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு
- 11 பிரிவு (ஆண்களுக்கு 47 தொழில்கள், பெண்களுக்கு 28 தொழில்கள்)
*  கூடரின் விருப்ப வரிசை KPR - Kuder Preference Recoral - தொழில் முன்னுரிமை பதிவேடு
தொகுதி சோதனை

*  9 முதல் 16 வயது உடையோருக்கு
*  9 உட்துறைக்கு உரியது
*  மும்மூன்றாக வகைப்படுத்தப்பட்ட 168 உருபடிகள் உள்ளன.
மனப்பான்மை - Attitude
*  மனப்பான்மை என்பது ஒருவர் தனது சூழ்நிலை கூறுகளான மனிதர்கள், பொருட்கள், கருத்துக்கள் ஆகியவைகளுக்கு கற்ரலின் விளைவாக குறிப்பிட்ட துலங்களை நிகழ்த்த தயாராக உள்ள நிலையினை குறிப்பிடுதலாகும். - ஃபிரிமேன்
*  மனப்பான்மை எதிர்கால கற்றலுக்கு அடிப்படையாக உள்ளது.
மனப்பான்மையின் 3 அம்சங்கள்
1. சிந்தனை கூறு - நம்பிக்கை
2. உணர்வு கூறு - மதிப்பு
*  ஆளுமை வளர்ச்சியினை மனத்தின் பாலூக்கத் தொடர்புள்ள 5 நிலைகள் அடிப்படையில் விளக்கியவர் - ஃப்ராய்டு
*  சுவைத்தல் - 0 - 2 வயது
*  இணைநிலை - 2 - 2 வயது
*  சூழ்நிலை - 3 - 5 வயது
*  உள்ளுறை உறுப்பு நிலை - 5 - 10 வயது
*  பால் தொடர்புள்ள உருப்பு - 10 - 15 வயது
*  ஒடிபஸ்சிக்கல் - (Oedipus Complex)
*  ஆண் பிள்ளைகள் - தாயிடம் அன்பு, தந்தை - எதிரி
*  எலக்ட்ரா சிக்கல் (Electra Complex)
*  பெண் பிள்ளைகள் - தந்தையிடம் - அன்பு, தாய் - எதிரி
*  லிபிடோ (Libido) - குழந்தை - பாலியல் சக்தி - ப்ராய்டு
*  மன சமூக வளர்ச்சிக் கோட்பாடு
*  எரிக் எரிக்ஸன் - மனிதனின் ஆளுமை வளர்ச்சியில் 8 நிலைகள் குறிப்பிடுகிறார்.
*  காரல் யூங் - அகமுகன்கள், இருமனப்போக்குடையான்கள், புறமுகன்கள்
*  ஆல்போர்ட் - தனி மனிதப் பண்புக் கூறுகள், பொதுப் பண்புக் கூறு.
*  கேட்டல் (அ) ரெமண்ட் பி.காட்டெல் - ஆதாரப் பண்புகள், மேற்பரப்புப் பண்புகள்
*  கேலன் மன இயல்பு - சிடுமூஞ்சி, அழுமூஞ்சி, தூங்குமூஞ்சி, சிரிமுகத்தினன்
*  லிப்பிட் மற்றும் ஒயிட் - வகைப்பாடு
தலைமைப் பண்பு 3 வகை.
1. எதோச்சாதிகார ஆளுமை
2. ஜனநாயகப் போக்குடைய ஆளுமை
3. அவர் அவர் விருப்பம் போல இயக்க அனுமதிக்கும் ஆளுமை
*  ஆக்பர்ன் - தன்னலக்காரன், புரட்சியாளன், தலைவன், தற்பெருமைக்காரன், சூதாடி, பிறர் தன்னை மெச்ச விழைபவன்
*  கேலன் மன இயல்பு - அகமுகம், புறமுகம், நரம்பு நோய் தன்மை, உளத்தடு மாற்றத்தன்மை
ஆளுமையை அளவிடும் முறைகள்:
*  அகவய முறைகள் - சுயமரியாதை, சுயமதிப்பீடு, வினாநிரல், ஆளுமைப்பட்டியல், போட்டிகள், நாட்டச் சோதனைகள், கவர்ச்சிப் பட்டியல்கள்
*  புறவய முறைகள் - உற்றுநோக்கல், சரிபார்க்கும் பட்டியல், தர அளவுகோல், செயற்சோதனை, சூழல் சோதனை.
*  புறத்தேற்று நுண்முறைகள் - புலன்காட்சி அணுகுமுறை, பொருளறிவோடு இணைத்தறி சோதனை, உருவாக்கும் சோதனை, ரோர்ஷாக் மைத்தடி சோதனை
கால் என்பவரின் கபால அளவை
*  லாம்பரோஸோவின் - முக அளவை
*  ஆளுமையை அளவிடலில் அதிகமாகப் பயன்படுத்தபடுபவை - ஆளுமைப்பட்டியல்கள், புறத்தேற்று நுண்முறைகள்
*  படைவீரர்களைத் தேர்ந்தெடுக்க - நிலைமைச் சோதனை, செயற் சோதனை
ஆளுமைப்பட்டியல்கள்
*  பெல் என்பவரது பொருத்தபாடு பட்டியல்
*  மின்னசோடா பல்நோக்கு ஆளுமைப் பண்புகள் பட்டியல் - Minnesota Multiphasic Personality Inventory
*  M.M.P.I - ஆளுமைப்பட்டியல்கள் உருவாக்கியவர்கள் - ஹெதாவே, மெகன்லி
*  M.M.P.I - ல் 550 கூற்றுகள் உள்ளது.
*  16 வயதுக்கு மேற்பட்டோருக்கு - M.M.P.I .
புறத்தேற்றச் சோசனைகள்
*  மைத்தடச் சோதனை (Ink Blot Test) - உருவாக்கியவர்.
*  ஹெர்மன் ரோஷாக் (சுவிட்சர்லாந்து)
*  10 அட்டைகள் (கருப்பு-வெள்ளை- 5, கறுப்பு-சிவப்பு- 2, பல்வேறு வண்ணங்கள் - 3)
*  1. இடஅமைப்பு 2. பொருள் 3. காரணிகள் மூலம் ஒருவரின் ஆளுமையை அறியலாம்.
*   TAT - ஆளுமையை அளவிட உதவுகிது.
*  TAT - Thematic Apperception Test.
- பொருளறிவோடு இணைத்தறி சோதனை
- முர்ரே, மார்கன்
- 30 பட அட்டைகள் (சோதனைக்கு 20 அட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன) (10 ஆண்கள், 10 பெண்கள், 10 இருவருக்கும்)
- பெரியவர்களுக்கு மட்டும்
CAT - குழந்தைகளின் இணத்தறி சோதனை
CAT - Children Apperception Test.
      - 3 முதல் 10 வயது குழந்தைகளுக்கு
3. செயல் கூறு - நடத்தைக்கான தயார் நிலை
*  நமது பல்வேறு மனப்பான்மைகள் குழந்தைப் பருவத்தில் ஆக்கநிலையிறுத்தம், பின்பற்றுதல், போதனை ஆகியவற்றால் தோன்றி நிலைத்துவிடுகின்றன.
*  மனப்பான்மைகள் எவற்றோடு தொடர்புடையவை?  - ஊக்கம், மனவெழுச்சி
*  மனப்பான்மைகள் - கற்றல் (அ) அனுபவத்தால்
*  மனப்பான்மை - பொருள் மனிதன் இடையேயான மனரீதியான தொடர்பு
*  மனப்பான்மையை அளவிடுதல் - தர்ஸ்டன், லைகர்ட், கட்மேன், தர்ஸ்டன்

அளவுமுறை
*  சமதோற்ற இடைப்பட்ட அளவுகோல்
*  40 (அ) 50 உருப்படிகள்

லிக்கர்ட் முறை
*  விகித (அ) நிர்ணய அளவுகோல்
*  மனப்பான்மையை அளக்க பெரிதும் பயன்படுத்தும் முறை
*  பிரச்சனை ப்றி கொடுக்கப்பட்டிருக்கும்
*  5 நிலை கொண்ட அளவுகோல்
*  மிகவும் ஏற்கிறேன், ஏற்கிறேன், ஒன்றும் சொல்வதற்கில்லை, எதிர்க்கிறேன், மிகவும் எதிர்க்கிறேன்)
*  மனப்பான்மை உருவாதலில் 4 நிலைகள் - ஆல்போர்ட், ஸ்டேக்னர்
*  இரண்டு
1. தனிநபர் சார்ந்த காரணிகள் - உடல்வளர்ச்சி, அறிவுதிறன் வளர்ச்சி, மனவெழுச்சி வளர்ச்சி, சமூக வளர்ச்சி, ஒழுக்க வளர்ச்சி
2. சுற்றுச் சுழலில் இடம் பெறும் காரணிகள் - குடும்பச் சூழல், சமூகச் சூழல்
*  ஒவ்வொரு மனிதனிடமும், ஏழு வகையான அடிப்படை நாட்டம் உள்ளன. - (கெல்லி Kelly)
*  புறதேறு நுண்முறை -உளபகுப்புமுறை - இது மன ஆய்வு என்றும் கனவு ஆய்வு எனப்படும் - பிராஸ்ட் (Free Association and Dream Analysis)
*  வாக்கியம் முடிக்கும் சோதனை - இந்த புறத்தேற்று நுண்முறையானது பியானே (Pyane) என்பவரால் பயன்படுத்தப்பட்டது.
ஒருங்கிணைந்த ஆளுமை - Intergrated Personality
*  ஒருவர் தனது தேவைகள், விருப்பங்கள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை சமூகம் ஏற்றுக்கொள்ளும் வகையில் நிறைவு செய்து கொள்ளும் திறமையே - ஹர்லாக்
*  ஒருமைப்பாடுடைய ஆளுமை - இரு அறிகுறிகள் காணப்படுகிறது.
1. மனச்செயல்பாடுகளில் சமநிலை 2. சமூகச் சூழ்நிலைக்கு இசைந்து செல்லுதல்.

No comments:

Post a Comment

INDIA GOVT JOBS CURRENT UPDATES 2023-2024

Welcome Website of Tamilnadu Government Jobs

TAMIL NADU POLICE RECRUITMENT 2017 UPDATES

.
NAME OF RECRUITMENTCONDUCTED BYFOR DETAILS CLICK
CIVIL SERVICEUPSCwww.upsc.gov.in
TPS (DSP)TNPSCwww.tnpsc.gov.in