இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் இன்டலிஜென்ஸ் பீரோ புலனாய்வு தொடர்புடைய பணிகளுக்காக நாடெங்கும் அறியப்படுகிறது. சிறந்த துப்பறியும் அதிகாரிகளை கொண்டுள்ள இந்த அமைப்பில் உள்ள கிரேடு 2 எக்சிகியூடிவ் பிரிவு துணை மத்திய புலனாய்வு அதிகாரிகள் பணிக்கான 750 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு
வந்துள்ளது. இந்த இடங்களுக்கு அரசு நிபந்தனைகளின்படி எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., ஆகிய பிரிவினருக்கு இட ஒதுக்கீடும் உள்ளது.
தேவைகள்: இன்டலிஜென்ஸ் பீரோவின் மேற்கண்ட அஸிஸ்டெண்ட் சென்ட்ரல் இன்டலிஜென்ஸ் ஆபிசர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது நிரம்பியவராகவும் 27 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இத்துடன் கம்ப்யூட்டர் தொடர்புடைய திறனும் கூடுதலாக தேவைப்படும். இந்தப் பதவிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டால் அகில இந்திய அளவில் எங்கு வேண்டுமென்றாலும் பணி அமர்த்தப்படுவார்கள் என்பதால் இதற்கான மன நிலைமை தேவைப்படும்.
மற்ற தகவல்கள்: மேற்கண்ட புலனாய்வு அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.100/- கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்தை ஆன்-லைன் மற்றும் ஆப்-லைன் என்ற இரண்டு முறைகளில் செலுத்தலாம். ஆன்-லைனில் செலுத்த விரும்புபவர்கள் பாரத ஸ்டேட் வங்கியின் நெட் பாங்கிங் முறையிலோ அல்லது ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம்., கம் டெபிட் கார்டு வாயிலாகவோ செலுத்தலாம். கட்டணம் செலுத்தும் முறைக்கு ஏற்றபடியான சலானை இந்த அமைப்பின் பின்வரும் இணையதளத்திலிருந்து டவுன்லோடு செய்து பெற வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற 2 கட்ட நிலைகளில் தேர்ச்சி முறை இருக்கும் என்று தெரிகிறது.
எழுத்துத் தேர்வில் இரண்டு பாகங்கள் இருக்கும். எழுத்துத் தேர்வை தமிழ் நாட்டில் சென்னை உள்ளிட்ட நமக்கு அருகில் இருக்கும் மாநில மையங்களான பெங்களூரு, திருவனந்தபுரம் உள்ளிட்ட மையங்கள் ஏதாவது ஒன்றில் எழுதலாம். இந்தப் பதவிக்கான விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையிலேயே சமர்ப்பிக்க வேண்டும். முழுமையான தகவல்களைப் பின்வரும் இணையதளத்திலிருந்து அறியவும்.
ஆன்-லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள் : 12.08.2013
இணையதள முகவரி: http://mha.nic.in/VacIBACIO2.htm
TAGS:Ministry Of Home Affairs Recruitment 2013 July Updates, dinamalar employment nes, dinamalar kalvi malar news 2014, dinathanthi news about TNPSC notification 2012, latest dinamalar employment news updates, tnpsc news from dinathanthi,

No comments:
Post a Comment