TET ONLINE DISCUSSION IN TAMIL |
* பெளர்ணமி எப்போது தோன்றும் - பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வரும் போது பெளர்ணமி தோன்றும்.
* புராதான ஒலிம்பிக் விளையாட்டுகளை கி.பி.394-ல் தடைசெய்த ரோமாபுரி அரசன் - தியோடோசியஸ்
* சூரியனைச் சுற்றிச் சுழலும் அஸ்டிராய்டு என்ற சிறிய கிரகங்கள் எந்தெந்த கோள்களுக்கு இடையே வழியாகச் செல்கின்றன - செவ்வாய், வியாழன்
* விதையின் எப்பகுதி தண்டாக மாறுகிறது - முளைக்குருத்து
* ஆணி வேர் மாற்றமடைந்திருப்பது - கேரட்
* ஆணி வேர் மாற்றத்திற்கு எடுத்துக்காட்டு - பீட்ருட்
* தாவரத்தின் இனப் பெருக்கத்திற்காக உருவாக்கப்பட்ட பகுதி - பூக்கள்
* எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் மருந்து - அசிட்டோதையாமிடின் AZT
* பாரமீசியம் - சீலியோபோரா வகையைச் சேர்ந்தது
* சைகஸ் - ஜிம்னோஸ் பெர்ம் வகையைச் சேர்ந்தது.
* கிரினெல்லா - சிவப்பு பாசி வகையைச் சேர்ந்தது
* குழியுடலிகளுக்கு எடுத்துக்காட்டு - ஹைட்ரா
* மனிதனில் இரத்த சோகை நோயை உண்டுபண்ணுவது - தட்டைப்புழு
* மெல்லுடலிகளுக்கு வேர்களில் காணப்படும் பஞ்சு போன்ற திசு - வெலாமன்
* கரையாத உணவுப் பொருள் கரையும் எளிய பொருளாக மாற்றப்படும் நிகழ்ச்சி - செரித்தல்
* பறவைகளின் உணவு எங்கு அரைக்கப்படுகிறது.
* ஒளிச்சேர்க்கைக்குத் தேவையானது - பசுங்கணிகம்
* விலங்குகளால் நிகழ்த்த இயலாத நிகழ்வு - ஒளிச்சேர்க்கை
* புரோட்டோ பிளாசத்திலுள்ள மீரின் சதவீத இயைபு - 90 சதவீதம்
* அடர்த்தி குறைவான பொருள் - வாயு
* கவர்ச்சி விசை அதிகம் கொண்ட ஒன்று - கருங்கல் துண்டு
* மூன்றாம் வகை மெம்புகோலுக்கு உதாரணம் - மீன்தூண்டில்
* உயிரினங்களைப் பற்றிய அறிவியல் பிரிவு - உயிரியல்
* மனிதனின் கருவுறுகாலம் - 280 நாள்கள்
* யானையின் கருவுறு காலம் - 17 - 20 மாதங்கள்
* அமீபாவில் காணப்படும் இடம் பெயர்ச்சி உறுப்புகள் - போலிக்கால்கள்
* வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவது - ஹார்மோன்கள்
* புவி நாட்டம் உடையது - வேர்
* இடப்பெயர்ச்சி அடையும் தாவரம் - வால்வாக்ஸ்
* டி.எம்.வி வைரஸினால் தாக்கப்படும் தாவரம் - புகையிலை
* ரேபிஸ் - வைரசினால் உண்டாகிறது.
* முகிழ்தல் முறையில் இனப்பெருக்கம் செய்வது - ஹைடிரா
* நுண் ஆல்காக்களுக்கு எடுத்துக்காட்டு - கிளாமிடோமானஸ்
* மனிதனின் மலேரியாவை ஏற்படுத்தும் உயிரி - பிளாஸ்மோடியம்
* அனிமாலியாவுக்கு எடுத்துக்காட்டு - மண்புழு
* தாவர வைரஸ்களில் காணப்படும் மரபு பொருள் - ஆர்.என்.ஏ
* எய்ட்ஸ் நோயை உருவாக்கும் வைரஸ் - எச்ஐவி
* பகல் நேரத்தில் இலைகளை மேலும் கீழும் இயக்கும் தாவரம் - தந்தித் தாவரம்
* இரத்தம் சிவப்பாக இருக்கக் காரணம் - ஹீமோகுளோபின்
* தாவர உண்ணிகளுக்கு எடுத்துகாட்டு - யானை
* ஊன் உண்ணிகளுக்கு எடுத்துகாட்டு - சிங்கம்
* அனைத்து உண்ணிக்கு உதாரணம் - மனிதன்
* விழுங்கும் முறை உணவூட்டம் கொண்டது - அமீபா
* ஒட்டுண்ணி உணவூட்டம் உடையது - பிளாஸ்மோடியம்
* அகாரிகஸ் பெற்றுள்ள உணவூட்டம் உடையது - பிளாஸ்மோடியம்
* சக்தி தரும் உணவுச் சத்து - கார்போஹைட்ரேட்
* தனித்த சுரப்பி என்பது எவ்வகை நெம்பு கோல் - முதல் வகை நெம்புகோல்
* நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர் - ஆர்க்கிமிடிஸ்
* எதில் நிலையாற்றில் உள்ளது - நாணேற்றப்பட்ட வில்
* பற்சக்கர அமைப்புகளின் பெயர் - கியர்கள்
* புறத்தூண்டல் காரணிக்கு உடனடியாகத் தலங்கலைத் தரும் தாவரம் - பிரையோஃபில்லம்
* ஆடு ஒரு தாவர உண்ணி
* தற்சார்ப்பு உணவூட்டம் என்பது - தானே தயாரித்தல்
* தாவரங்களில் ஒளிச்சேர்கேகையின் போது சேமிக்கப்படும் ஆற்றல் - வேதி ஆற்றல்
* விண்வெளி ஆய்வுநிலையங்களில் மின்சாரம் தயாரிக்க உதவுவது - சூரிய மின்கலம்
* மதிப்புயர்ந்த கண்ணாடிப் பொருள்கள் எந்த வகை கண்ணாடியைச் சார்ந்தது - ஜீனாக் கண்ணாடி
* பாரமனியில் திரவமாகப் பயன்படுவது - பாதரசம்.
* கம்பளித்துணியில் தேய்க்கப்பட்ட சீப்பு காகிதத்துகளை ஈர்ப்பது - மின்னூட்ட விசை
* ஈர்ப்பியல் விசையைக் கண்டறிந்தவர் - சர்.ஐசக் நியுட்டன்
* இரட்டைச் சாய்தள் அமைப்பைக் கொண்டது - ஆப்பு
* ஒரு பொருள் மீது ஒரு விசை செயல்பட்டு அப்பொருளை நகர்த்தினால் அச்செயல் - வேலை
* எந்திரங்களில் மிகவும் எளிமையானது - நெம்புகோல்
* நெம்புகோலைத் தாங்கும் புள்ளி - ஆதாரப்புள்ளி
* கூட்டு எந்திரத்திற்கு எ.கா - மின் உற்பத்தி.
* வேலையை அளக்க உதவும் வாய்ப்பாடு - விசை X நகர்ந்த தொலைவு
* டார்ச் மின்கலத்தில் இருக்கும் ஆற்றல் - வேதி ஆற்றல்
* அழுத்தத்தை அளக்க உதவும் கருவி - போர்டன் அளவி
* இரசமட்டத்தில் நிர்பப்பப்பட்டுள்ள திரவம் - ஆல்கஹால்
* அழுத்தத்தை அளவிடப் பயன்படும் வாய்ப்பாடு - விசை/பரப்பு
* நியூட்டன்/மீட்டர்2 என்பது - பாஸ்கல்
* ஊஞ்சல் விளையாட்டில் சுழலும் வீரரின் இயக்கம் - வட்ட இயக்கம்
* மின்சூடேற்றி இயக்குதல் எவ்வகை மாற்றம் - இயற்பியல் மாற்றம்.
* உணவு கெடுதல் எவ்வகை மாற்றம் - விரும்பத்தகாத மாற்றம்
* எரிமலை வெடிப்பு என்பது கால ஒழுங்கற்ற மாற்றம்
* துரு என்பதன் வேதிப் பெயர் - இரும்பு ஆக்ஸைடு.
* ரவையில் கலந்துள்ள இரும்புத்தூளைப் பிரித்தெடுக்கும் முறை - காந்தப்பிரிப்பு முறை
* பால், தயிராக மாறும் மாற்றம் - மித வேக மாற்றம்
* ஒர் இயற்பியல் மாற்றத்தின்போது - பொருள்களின் மூலக்கூறுகள் மாற்றமடைவதில்லை
* மயில் துத்தம் என்பதன் வேதிப்பெயர் - காப்பர் சல்பேட்
* நொதித்தல் நிகழ்வின் போது வெளிப்படும் வாயு - கார்பன்-டை-ஆக்ஸைடு
* கடல்நீர் ஆவியாதல் - வெப்ப கொள்வினை
* பொருட்களின் நிலை மாறுவது - இயக்கம்
* எல்லா வெப்ப நிலைகளிலும் நடைபெறுவது - ஆவியாதல்
* மின்தடையை அளக்க உதவும் முறை - ஓம்
* கலவைப் பொருள் என்பது - பால்
* ஒரு படித்தான தன்மை கொண்டது - தூய பொருட்கள்
* இலோசான பொருட்களை கனமான பொருட்களிலிருந்து பிரித்தெடுக்கப் பயன்படும் முறை - புடைத்தல்
* ஒளியைத் தடை செய்யும் பொருள் - உலோகத்துண்டு.
* திரவ நிலையிலுள்ள உலோகம் - பாதரசம்
* அணா கடிகாரத்தில் பயன்படும் உலோகம் - சீசியம்
* பதங்கமாகும் பொருள் - கற்பூரம்
* இரும்பின் தாது - மாக்னடைட்
* காந்தத் தன்மையற்ற பொருள் - கண்ணாடி
* திரவங்களின் கன அளவை காணப்பயன்படும் அலகு - லிட்டர்
* கன அளவின் அலகு - மீ3
* அளவுகோலின் அளவீடுகளை செங்குத்தாகப் பார்க்காததால் தோன்றும் குறை - இடமாறுதோற்றப்பிழை
* வரைப்படத்தாள் முறையில் கண்டறிவது - ஒழுங்கற்ற பொருளின் பரப்பு
* தங்க நகைக் கடையில் பயன்படும் தாரசு - மி்ன்னணு தாரசு.
* புவி ஒரு முறை சூரியனைச் சுற்றி வர ஆகும் காலம் - 365 1/4
* நீரில் சிறிதளவே கரையும் பொருள் - ஸ்டார்ச் மாவு
* 1 குவிண்டால் என்பது - 1000 கி.கி
* வெப்பம் கடத்தாப் பொருள் - மரம்
* மின்காந்தம் பயன்படும் கருவி - அழைப்பு மணி
* நீரில் சிறிதளவே கரையும் பொருள் - ஸ்டார்ச் மாவு
* நாம் பருகும் சோடா நீரில் உள்ள வாயு - கார்பன்-டை-ஆக்சைடு
* நீரில் கரையாத பொருள் - கந்தகம்
* அறைவெப்ப நிலையில் தன் வடிவத்தை மாற்றிக் கொள்ளாதது - கிரிக்கெட் மட்டை.
* டீசல் எஞ்சினை கண்டுபிடித்தவ்ர - ஜெர்மனியை சேர்ந்த டீசல்
* லேசரை கண்டுபிடித்தவர் - மைமா
* கிராம போனை கண்டுபிடித்தவர் - தாமஸ் ஆல்வா எடிசன்
* பேனாவை கண்டுபிடித்தவர் - வாட்டர்மேன்
* பேட்டரியை கண்டுபிடித்தவர் - அலெக்ஸ்சாண்டர் ஓல்டே
* மின் அனு கம்ப்யூட்டரை கண்டுபிடித்தவர் - டாக்டர் ஆலன் எம்.டோரிஸ்
* தீக்குச்சியை கண்டுபிடித்தவர் - ஜான் வாக்கர்
* செயற்கை இதயத்தை கண்டுபிடித்தவர் - வில்லியம் கோல்ப்
* மிதிவண்டியை கண்டுபிடித்தவர் - மாக் மில்லன்
* கண்ணாடியை கண்டுபிடித்தவர் - ஆக்ஸ்பர்க்
* படியேறும் இயந்திரத்தை கண்டுபிடித்தவர் - ஓடிஸ்
* டெலஸ்கோப்பை கண்டுபிடித்தவர் - ஹான்லிப்பர்சி - 1608 - நெதர்லாந்து
* வீடியோ டேப்பை கண்டுபிடித்தவர் - சார்லஸ் கின்ஸ்பெர்க் - 1956
* நவீன தொலைபேசியை கண்டுபிடித்தவர் - அலெக்ஸாண்டர் கிரகாம்பெல் - 1876
* முதன்முதலில் தொலைபேசியை கண்டுபிடித்தவர் - அன்ரோனியா மியூகுசி - 1849 - இத்தாலி
* டிரான்ஸிஸ்டரை கண்டுபிடித்தவர் - பார்டீன், ஷாக்லி, ப்டிறாட்டைன் - 1848
* சூப்பர் கம்ப்யூட்டரை கண்டுப்பிடித்தவர் - வான் டஸ்ஸல் - 1976
* மோட்டார் சைக்கிளை கண்டுபிடித்தவர் - ஜி.டெய்ம்லர் - 1885 - ஜெர்மனி
* ஊக்குப்பின்னைக் கண்டுபிடித்தவர் - வால்டர் ஹன்ட் - 1849
* மின்சார வாசிங்மெசினைக் கண்டுபிடித்தவர் - பிஷர்
* குளிர்சாதனப் பெட்டியைக் கண்டுபிடித்தவர் - ஜேம்ஸ் ஹாரிசன், ஸி.அலெக்ஸாண்டர் - 1850
* மைக்ரோஃபோனைக் கண்டுபிடித்தவர் - அலெக்ஸாண்டர் கிரகாம்பெல் - 1876
* நீர்மூழ்கி கப்பலை கண்டுபிடித்தவர் - டேவிட் பிரஷ்நெல் - 1776
* இசைத்தட்டை கண்டுபிடித்தவர் - பீட்டர் கோல்ட்மார்க் - 1948
* ஒலிப்பெருக்கி கருவியைக் கண்டுபிடித்தவர் - ஹோரேஸ்ஷாட் - 1900 - பிரிட்டன்
* டைனமோவை கண்டுபிடித்தவர் - ஹெப்போலைட் பிரிக்ஸி 1832 - பிரான்ஸ்
* காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் முதன்முதலில் நடைபெற்ற இடம் - அமெரிக்கா
* இந்தியாவின் முதல் தொலைக்காட்சி அலுவலகம் அமைக்கப்பட்ட இடம் - கொல்கத்தா
* பாரத ரத்னா விருது முதன் முதலில் வழங்கப்பட்டது - ராஜாஜி
* காஞ்சி யாருடைய தலைநகரம் - பல்லவர்கள்
* சூரிய மண்டலத்தில் ஆறாவது சுற்றுப்பாதையில் உள்ள கிரகம் - சனிக்கிரகம்
* உலகின் மிகசி சிறிய பரப்பளவில் உள்ள மூன்று நாடுகள் - வாடிகன் சிட்டி, மொனகோ, நெளரு
* டென்னிஸ் பள்ளத்தாக்கு திட்டம் போல் இந்தியாவில் அமைந்துள்ள பள்ளத்தாக்கு - தாமோதர் பள்ளத்தாக்கு அணைக்கட்டு
* சைக்கிள் உற்பத்தியில் சிறந்து விளங்கும் முதல் மூன்று நாடுகள் - சீனா, இந்தியா, தைவான்
* பூமி எவ்வளவு சதவீதம் கடல் பகுதியையும் தரைப்பகுதியையும் கொண்டுள்ளது - கடல்பகுதி - 74.34 சதவீதம், தரைப்பகுதி - 25.63 சதவீதம்.
No comments:
Post a Comment