Showing posts with label dinamalar employment nes. Show all posts
Showing posts with label dinamalar employment nes. Show all posts
Monday, September 9, 2013
DIRECTORATE OF ADVERTISING AND VISUAL PUBLICITY - 1578 காலியிடங்கள்
|
|
|
துறை வாரியாக காலியிடங்கள்: |
How to Join Indian Army ?- துணை ராணுவப் பணியில் எப்படி சேரலாம்
Wednesday, September 4, 2013
Damodar Valley Corporation Engineering opportunities - Last Date : 18/09/2013
|
|
|
|
| |
Wednesday, August 14, 2013
BORDER SECURITY FORCE RECRUITMENT - LAST DATE : 02.09.2013 (எல்லைப் பாதுகாப்புப் படையில் காலியிடங்கள்)
இந்தியாவின் அண்டை மாநிலங்களின் எல்லைப் பகுதியைப் பாதுகாப்பதில் எல்லைப் பாதுகாப்புப் படை எனப்படும் பார்டர் செக்யூரிடி போர்ஸ் பிரதானமானது. இந்தப் படை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எல்லைப் பகுதியில் ஊடுருவல் நிலவியதன் விளைவாகவே அதனைத் தவிர்ப்பற்காக நிறுவப்பட்டது. தற்போது பல ஆண்டுகளாக மிகச் சிறந்த முறையில் இயங்கிவரும் இந்தப் படையில் துணை ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலர் பதவியில் உள்ள 247 டெக்னிகல் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
பிரிவுகளும் காலி இடங்களும் : பி.எஸ்.எப்.,பின் சப்-இன்ஸ்பெக்டர் பதவியில் மரைன் பிரிவில் எஸ்.ஐ.,-மாஸ்டர் பிரிவில் 13 இடங்களும், எஸ்.ஐ.,-இன்ஜின் டிரைவர் பிரிவில் 13 இடங்களும், எச்.சி.,-மாஸ்டர் பிரிவில் 64 இடங்களும், எச்.சி.,-இன்ஜின் டிரைவர் பிரிவில் 64 இடங்களும், எச்.சி.-ஒர்க்-ஷாப் பிரிவில் டீஸல் மெக்கானிக்கில் 3, கார்பெண்டரில் 5, மெஷின்ஸ்டில் 1, ஏ.சி., டெக்னீசியனில் 4, எலக்ட்ரீசியனில் 1, அப்-ஹோல்ஸ்டரில் 1, சி.டி., க்ரூவில் 80 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

IFFCO Recruitment Last Date : 15th August 2013 (இப்கோ நிறுவனத்தில் நிதி நிர்வாக பயிற்சியாளர்கள்)
இந்தியன் பார்மர்ஸ் பெர்டிலைசர் கோ-ஆபரேடிவ் லிமிடெட் என்ற இப்கோ நிறுவனம் 1967ல் பல்வேறு யூனிட்டுகளைக் கொண்ட கூட்டுறவு அமைப்பாக நிறுவப்பட்டது. உரங்களை தயாரிப்பது மற்றும் அவற்றை பல இடங்களுக்கும் அனுப்பி விற்பனை செய்வதை முதன்மையாகக் கொண்டு இந்த அமைப்பு இயங்கி வருகிறது. ஒரு கூட்டுறவு கழகமாக இயங்கி வரும் இந்த நிறுவனத்தில் பினான்சியல் மேனேஜ்மெண்ட் டிரெய்னி (எப்.எம்.டி.,) பிரிவிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தேவைகள்: இப்கோ நிறுவனத்தின் நிதி நிர்வாகப் பயிற்சியாளர்கள் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.07.2013 அன்று 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் சார்டர்டு அக்கவுண்டண்ட் (சி.ஏ.,) படிப்பை முடித்திருக்க வேண்டும்.
Sunday, August 4, 2013
prasar bharti doordarshan recruitment august 2013 updates (செய்திகள் வாசிப்பது...)
இந்தியாவின் பொதுத்துறை சார்ந்த தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்கள் பிரசார் பாரதி என்ற நிகர்நிலை அமைப்பின் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த அமைப்பு 23.11.1997 அன்று முதல் நடப்பிற்கு வந்தது.இதற்கு முன்னர் வரை மத்திய அரசின் இன்பர்மேஷன் அண்டு பிராட்கேஸ்டிங் மந்திரி சபையின் முழுக்கட்டுப்பாட்டிலேயே தூர்தர்ஷன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோ இயங்கி வந்தது. இந்த பிரசார் பாரதி அமைப்பு நிறுவப்பட்ட பின்னர் முழுக்க முழுக்க இவற்றின் அங்கமாக தூர்தர்ஷன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோ மாறின.
தற்போது பிரசார் பாரதியின் சார்பாக ஆங்கில செய்தி அறிவிப்பாளர், செய்தி அறிவிப்பாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர், டிரான்ஸ்மிஷன் எக்ஸிக்யூடிவ்/பிராட்கேஸ்ட் எக்ஸிக்யூடிவ் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
Saturday, August 3, 2013
Reliance Companies notifications 2013 August - ரிலையன்ஸ் நிறுவனத்தில் பயிற்சியுடன் பணி
ரிலையன்ஸ் குழும நிறுவனங்களின் பாதுகாப்பு பணிகளை Reliance Group Suport Sevices (RGSS) என்ற அமைப்பு மேற்கொண்டு வருகிறது. RGSS-ல் Operations, Vigilance, Security Technolaogy and Engineering என்ற பிரிவுகள் உள்னன. RGSS-ல் Probationary Security Executives பணியில் சேர தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணி: Probationary Security Executives
கல்வித்தகுதி: ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் NCC 'C' சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.
வயதுவரம்பு: 26-க்குள் இருத்தல் வேண்டும்.
India Air Force Recruitment 2013 August Updates - விமானப் படையில் கமிஷன் அதிகாரி பணி
படைகளில் மிக முக்கியமான இந்திய விமானப் படையின் மெட்டீயோராலாஜிக்கல் பிரிவில் கமிஷன் அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கப்படுகிறது. இதற்கு ஆண், பெண் என்ற இரு பாலரும் விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு: 25-க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி: 55 சதவிகித மதிப்பெண்கலுடன் இளங்கலையில் இயற்பியல் மற்றும் கணிதப் பாடங்களைப் படித்திருக்க வேண்டும். பின்னர் அறிவியல், கணிதம், புள்ளியியல், புவியியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், என்விரான்மெண்டல் சயின்ஸ், அப்ளைடு பிஸிக்ஸ், ஓஷனோகிராபி, என்விரான்மெண்டல் பயாலஜி போன்ற ஏதாவது ஒரு
பிரிவில் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Monday, July 22, 2013
IBPS common declaration of written exam 2013 July Updates (ஐ.பி.பி.எஸ்.,சின் பொது எழுத்துத் தேர்வு அறிவிப்பு)
இன்ஸ்டியூட் ஆப் பேங்கிங் பெர்சானல்
செலக்சன் எனப்படும் ஐ.பி.பி.எஸ்., அமைப்புதான் தற்சமயம் இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் உள்ள கிளரிக்கல் மற்றும் அதிகாரி பணி இடங்களை பொது எழுத்துத் தேர்வு மற்றும் பொது நேர்காணல் மூலமாக செய்து வருகிறது என்பது நாம் அறிந்ததுதான்.
தற்சமயம் இந்தியாவில் உள்ள 21 பொதுத் துறை வங்கிகள் இந்த அமைப்பு நடத்தும் பொது எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மதிப்பெண்கள் அடிப்படையில் காலி இடங்களை நிரப்பி வருகின்றன. இந்த அமைப்பின் சார்பாக புரொபேஷனரி அதிகாரிகள் மற்றும் நிர்வாகப் பயிற்சியாளர்கள் பதவிக்கான பொது எழுத்துத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேவைகள்: ஐ.பி.பி.எஸ்.

Manipal School of Banking Recruitment 2013 July Updates( ஐ.ஓ.பி., மணிப்பால் ஸ்கூல் ஆப் பாங்கிங்அறிவித்துள்ள பி.ஓ., பணிவாய்ப்பு)
பொதுத் துறை வங்கிகளில் அனைவராலும் அறியப்படுவதும், ஐ.ஓ.பி., என்று அழைக்கப்படுவதும், தமிழ் நாட்டின் சென்னையை தலைமையகமாகக் கொண்டு லாபகரமாக இயங்கி வருவதுமான இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு இந்தியாவிலும், வெளி நாடுகளிலும் கிளைகள் உள்ளன. நவீனமய சேவைகள், சிறந்த வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றிற்காக இந்த வங்கி அறியப்படுகிறது. இந்த வங்கியில் உள்ள 480 புரோபேஷனரி அதிகாரி காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.தேவைகள் : ஐ.ஓ.பி.,யின் அதிகாரி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.09.2013 அடிப்படையில் 20 வயது நிரம்பியவராகவும், 28 வயதுக்கு உட்பட்டவராகவும், இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
Border Security Force Constable Recruitment 2013 July Updates (எல்லைப் பாதுகாப்புப் படையில் கான்ஸ்டபிள் பணியிடங்கள் )
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும்
இடையே 1965ல் போர் மூண்ட போதுதான் இந்தியாவின் எல்லைகளைக் காப்பதற்கு என்ற பிரத்யேகப் படை தேவை என்ற உண்மை உணரப்பட்டது. இதன் விளைவாக 1965ல் பார்டர் செக்யூரிட்டி போர்ஸ் எனப்படும் பி.எஸ்.எப்., படை நிறுவப்பட்டது. தற்சமயம் இந்த படை இந்திய தேசத்தின் எல்லைகளைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த படையில் விளையாட்டுத் துறை சார்ந்த வீரர்களுக்கான பிரத்யேக பணி நியமனமாக 90 கான்ஸ்டபிள் காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
பிரிவுகளும் காலி இடங்களும்: பி.எஸ்.எப்.,பில் தனி நபர் திறன் சார்ந்த விளையாட்டுப் பிரிவில் 62 காலி இடங்களும், குழுவாக விளையாடும்

Public sector insurance companies opportunities 2013 July recruitment (பொதுத் துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களில் நேரடி அதிகாரி பணிவாய்ப்பு)
இந்தியாவின் பொதுக் காப்பீடு
தொடர்புடைய மரைன், பர்க்லரி, பயர் உள்ளிட்ட ஆயுள் தவிர்த்த இதர காப்பீடுகளை பல்வேறு நிறுவனங்கள் செய்து வந்தாலும் பொதுத் துறை சார்ந்த நியூ இந்தியா அஸ்யூரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ், நேஷனல் இன்ஸ்யூரன்ஸ் மற்றும் ஓரியண்டல் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனங்களே அனைவராலும் அறியப்படுகின்றன. சமூகம் சார்ந்த சேவைக்கு பெயர் பெற்ற இந்த நிறுவனங்கள் ஜெனரல் இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்ற நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த நிறுவனங்களில் உள்ள நிர்வாக அதிகாரி பிரிவில் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை பொதுத் துறை நிறுவனங்களின் கூட்டமைப்பான ஜிப்ஸா வெளியிட்டுள்ளது.
காலியிட விபரங்கள்: இந்த அறிவிப்பின்படி, நேஷனல் இன்ஸ்யூரன்ஸ்

Ministry Of Home Affairs Recruitment 2013 July Updates (உளவுத் துறை பணிவாய்ப்பு)
இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் இன்டலிஜென்ஸ் பீரோ புலனாய்வு தொடர்புடைய பணிகளுக்காக நாடெங்கும் அறியப்படுகிறது. சிறந்த துப்பறியும் அதிகாரிகளை கொண்டுள்ள இந்த அமைப்பில் உள்ள கிரேடு 2 எக்சிகியூடிவ் பிரிவு துணை மத்திய புலனாய்வு அதிகாரிகள் பணிக்கான 750 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புவந்துள்ளது. இந்த இடங்களுக்கு அரசு நிபந்தனைகளின்படி எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., ஆகிய பிரிவினருக்கு இட ஒதுக்கீடும் உள்ளது.
தேவைகள்: இன்டலிஜென்ஸ் பீரோவின் மேற்கண்ட அஸிஸ்டெண்ட் சென்ட்ரல் இன்டலிஜென்ஸ் ஆபிசர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது நிரம்பியவராகவும் 27 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இத்துடன் கம்ப்யூட்டர் தொடர்புடைய திறனும் கூடுதலாக தேவைப்படும். இந்தப் பதவிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டால் அகில இந்திய அளவில் எங்கு வேண்டுமென்றாலும் பணி அமர்த்தப்படுவார்கள் என்பதால் இதற்கான மன நிலைமை தேவைப்படும்.
Sunday, July 14, 2013
Agricultural officials in South Indian Bank Recruitment 2013 - சவுத் இந்தியன் வங்கியில் விவசாய அதிகாரிகள்
சுதந்திரப் போராட்ட காலத்தில் சுதேசி இயக்கம் நடைபெற்று வந்த போது கேரள மாநிலம் திருச்சூரில் இந்த வங்கி நிறுவப்பட்டது. தற்போது தனியார் துறையைச் சார்ந்த ஒரு ஷெட்யூல்டு வங்கியாக லாபகரமாக இயங்கி வருகிறது. இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளதுடன் நவீனமய சேவைகள், சிறந்த வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றிற்காகவும் இந்த வங்கி அனைவராலும் அறியப்படுகிறது. இந்த வங்கியில் உள்ள புரொபேஷனரி அதிகாரி பிரிவைச் சார்ந்த 25 விவசாய அதிகாரிகள் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.தேவைகள்: சவுத் இந்தியன் வங்கியின் அக்ரிகல்சுரல் ஆபிசர் பதவிக்கு
Nuclear Power Corporation Recruitment 2013 - நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷனில் டெக்னிகல் காலி இடங்கள்
இந்திய அரசின் அணுசக்தித் துறையின் கீழ் இயங்கும் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா ஒரு பொதுத் துறை நிறுவனமாகும். மின் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டு இந்த நிறுவனம் 1987ல் நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தின் குஜராத் கிளையில் ஸ்டைபண்டரி டிரெய்னி பிரிவில் உள்ள பல்வேறு காலி இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பிரிவுகளும் காலி இடங்களும்: என்.பி.சி.ஐ.எல்., நிறுவனத்தின் ஸ்டைபண்டரி காலி இடங்கள் டிப்ளமோ ஹோல்டர், பி.எஸ்.சி., ஹோல்டர், பிளாண்ட் ஆபரேட்டர், பிட்டர் - மெஷின்ஸ்ட் என்ற நான்கு பிரிவுகளின் கீழ் நிரப்பப்பட உள்ளன. இவற்றில் முதல் பிரிவில் 21 இடங்களும், இரண்டாவது பிரிவில் 21 இடங்களும், பிளாண்ட் ஆபரேட்டர் பிரிவில் 45 இடங்களும், மெஷினிஸ்ட் பிரிவில் 49 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.
Subscribe to:
Posts (Atom)
TET
INDIA GOVT JOBS CURRENT UPDATES 2023-2024
TAMIL NADU POLICE RECRUITMENT 2017 UPDATES
.
| NAME OF RECRUITMENT | CONDUCTED BY | FOR DETAILS CLICK |
|---|---|---|
| CIVIL SERVICE | UPSC | www.upsc.gov.in |
| TPS (DSP) | TNPSC | www.tnpsc.gov.in |

.jpg)