Showing posts with label dinamani vellaivaipu updates. Show all posts
Showing posts with label dinamani vellaivaipu updates. Show all posts

Saturday, August 3, 2013

Reliance Companies notifications 2013 August - ரிலையன்ஸ் நிறுவனத்தில் பயிற்சியுடன் பணி

ரிலையன்ஸ் குழும நிறுவனங்களின் பாதுகாப்பு பணிகளை Reliance Group Suport Sevices (RGSS) என்ற அமைப்பு மேற்கொண்டு வருகிறது. RGSS-ல் Operations, Vigilance, Security Technolaogy and Engineering என்ற பிரிவுகள் உள்னன. RGSS-ல் Probationary Security Executives பணியில் சேர தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணி: Probationary Security Executives
கல்வித்தகுதி: ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் NCC 'C' சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.
வயதுவரம்பு: 26-க்குள் இருத்தல் வேண்டும்.

India Air Force Recruitment 2013 August Updates - விமானப் படையில் கமிஷன் அதிகாரி பணி

இந்தியாவின் பாதுகாப்புப்
படைகளில் மிக முக்கியமான இந்திய விமானப் படையின் மெட்டீயோராலாஜிக்கல் பிரிவில் கமிஷன் அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கப்படுகிறது. இதற்கு ஆண், பெண் என்ற இரு பாலரும் விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு: 25-க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி: 55 சதவிகித மதிப்பெண்கலுடன் இளங்கலையில் இயற்பியல் மற்றும் கணிதப் பாடங்களைப் படித்திருக்க வேண்டும். பின்னர் அறிவியல், கணிதம், புள்ளியியல், புவியியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், என்விரான்மெண்டல் சயின்ஸ், அப்ளைடு பிஸிக்ஸ், ஓஷனோகிராபி, என்விரான்மெண்டல் பயாலஜி போன்ற ஏதாவது ஒரு
பிரிவில் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

INDIA GOVT JOBS CURRENT UPDATES 2023-2024

Welcome Website of Tamilnadu Government Jobs

TAMIL NADU POLICE RECRUITMENT 2017 UPDATES

.
NAME OF RECRUITMENTCONDUCTED BYFOR DETAILS CLICK
CIVIL SERVICEUPSCwww.upsc.gov.in
TPS (DSP)TNPSCwww.tnpsc.gov.in