ரிலையன்ஸ் குழும நிறுவனங்களின் பாதுகாப்பு பணிகளை Reliance Group Suport Sevices (RGSS) என்ற அமைப்பு மேற்கொண்டு வருகிறது. RGSS-ல் Operations, Vigilance, Security Technolaogy and Engineering என்ற பிரிவுகள் உள்னன. RGSS-ல் Probationary Security Executives பணியில் சேர தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணி: Probationary Security Executives
கல்வித்தகுதி: ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் NCC 'C' சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.
வயதுவரம்பு: 26-க்குள் இருத்தல் வேண்டும்.
