இந்தியாவின் அண்டை மாநிலங்களின் எல்லைப் பகுதியைப் பாதுகாப்பதில் எல்லைப் பாதுகாப்புப் படை எனப்படும் பார்டர் செக்யூரிடி போர்ஸ் பிரதானமானது. இந்தப் படை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எல்லைப் பகுதியில் ஊடுருவல் நிலவியதன் விளைவாகவே அதனைத் தவிர்ப்பற்காக நிறுவப்பட்டது. தற்போது பல ஆண்டுகளாக மிகச் சிறந்த முறையில் இயங்கிவரும் இந்தப் படையில் துணை ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலர் பதவியில் உள்ள 247 டெக்னிகல் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
பிரிவுகளும் காலி இடங்களும் : பி.எஸ்.எப்.,பின் சப்-இன்ஸ்பெக்டர் பதவியில் மரைன் பிரிவில் எஸ்.ஐ.,-மாஸ்டர் பிரிவில் 13 இடங்களும், எஸ்.ஐ.,-இன்ஜின் டிரைவர் பிரிவில் 13 இடங்களும், எச்.சி.,-மாஸ்டர் பிரிவில் 64 இடங்களும், எச்.சி.,-இன்ஜின் டிரைவர் பிரிவில் 64 இடங்களும், எச்.சி.-ஒர்க்-ஷாப் பிரிவில் டீஸல் மெக்கானிக்கில் 3, கார்பெண்டரில் 5, மெஷின்ஸ்டில் 1, ஏ.சி., டெக்னீசியனில் 4, எலக்ட்ரீசியனில் 1, அப்-ஹோல்ஸ்டரில் 1, சி.டி., க்ரூவில் 80 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தேவைகள்: இந்தப் பதவிகள் டெக்னிகல் பிரிவைச் சார்ந்தவை என்பதால் ஒவ்வொரு பிரிவுக்கும் தேவைகளும் மாறுபடுகிறது. எஸ்.ஐ., மாஸ்டர் மற்றும் எஸ்.ஐ., இன்ஜின் டிரைவர் பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 22 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ஹெட்கான்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 20 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
இதே போல் எஸ்.ஐ., பிரிவு பதவிகளுக்கு பிளஸ் டூவும், ஹெட்கான்ஸ்டபிள் மற்றும் சி.டி., பதவிக்கு பத்தாம் வகுப்பும் அடிப்படைக் கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் பிரிவுக்கு தகுந்தபடி டெக்னிகல் தகுதிகள் தேவைப்படுகிறது. விபரங்களை இணையதளத்திலிருந்து அறியவும். இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 165 செ.மி., உயரம் உடையவராக இருக்க வேண்டும்.
இதர தகவல்கள்: பார்டர் செக்யூரிடி போர்ஸ் அறிவித்துள்ள இந்தப் பணி இடங்கள் எழுத்துத் தேர்வு, டாகுமெண்டேஷன் அண்டு பிஸிக்கல் மெஷர்மெண்ட், பிஸிக்கல் எபீசியன்சி டெஸ்ட், டிரேடு டெஸ்ட், நேர்காணல் மற்றும் மருத்துவப் பரிசோதனை என்ற பல்வேறு நிலைகளின் மூலம் தேர்ச்சி முறை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.50/-ஐ போஸ்டல் ஆர்டர் அல்லது வங்கி டி.டி., மூலமாக நாம் விண்ணப்பிக்கும் மையத்தில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும். முழுமையான தகவல்களைப் பின்வரும் இணையதளத்தைப் பார்த்து அறியவும். விண்ணப்பிக்க இறுதி நாள் : 02.09.2013
இணையதள முகவரி: click here

No comments:
Post a Comment