Showing posts with label
latest dinamalar employment news updates.
Show all posts
Showing posts with label
latest dinamalar employment news updates.
Show all posts
ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டம் யெல்லண்டு பகுதியில் நிலக்கரி சுரங்கத்திற்கான ஆதாரங்கள் இருப்பது 1871லேயே கண்டறியப்பட்டது. இந்திய சுதந்திரம் அடைந்த பின்னர் 1956ல் இந்த நிறுவனம் பேக்டரீஸ் ஆக்ட் சட்டத்தின் கீழ் அரசுடைமை நிறுவனமாக மாற்றப்பட்டது.
தற்போது இந்தியாவில் உள்ள கனிம சுரங்க நிறுவனங்களில் இந்த நிறுவனம் முக்கிய இடத்தில் உள்ளது. இந்த நிறுவனத்தில் ஜூனியர் அஸிஸ்டெண்ட் கிரேடு 2 பிரிவிலுள்ள 117 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
இந்திய ராணுவத்தில் யுனிவர்சிடி என்ட்ரி ஸ்கீம் என்ற அடிப்படையில் பெர்மனன்ட் கமிஷன் ஆபிசர்ஸ் பிரிவிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இன்ஜினியரிங் பிரிவிலான இந்த பதவியில் மொத்தம் 60 காலி இடங்கள் உள்ளன.
தேவைகள்: இந்திய ராணுவத்தின் இன்ஜினியரிங் பிரிவு பெர்மனன்ட் கமிஷன் ஆபிசர்ஸ் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் இந்த 2013-2014ஆம் கல்வி ஆண்டில் இறுதி ஆண்டு இன்ஜினியரிங் படிப்புக்கு முந்தைய ஆண்டில் பயில்பவராக இருக்க வேண்டும்.
இவர்கள் திருமணம் ஆகாதவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் சிவில், ஆர்க்கிடெக்சர், மெக்கானிகல், புரொடக்சன், ஆட்டோமொபைல், ஏரொனாடிகல், ஏவியானிக்ஸ், ஏரோஸ்பேஸ், மெட்டலர்ஜிகல்,
மத்திய அரசின் பணி இடங்களை நிரப்புவதில் ஸ்டாப் செலக்சன் கமிஷன் எனப்படும் எஸ்.எஸ்.சி., அமைப்பு தேர்வுகளை நடத்தி காலிப் பணி இடங்களை நிரப்பி வருவது நாம் அறிந்ததுதான். இந்த அமைப்பின் சார்பாக 2013 ஆம் ஆண்டிற்கான கம்பைண்டு ஹையர் செகண்டரி லெவல் எக்ஸாம் எழுத்துத் தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
தேவைகள்: எஸ்.எஸ்.சி., அறிவித்துள்ள பொது எழுத்துத் தேர்வை எதிர்கொள்ள விரும்புபவர்கள் 01.08.2013 அடிப்படையில் 18 வயது நிரம்பியவராகவும், 27 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அதாவது இவர்கள் 02.08.1986 முதல் 01.08.1995க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.
இதே தேதி அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் பிளஸ் 2 அளவிலான படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக
சுதந்திரப் போராட்ட காலத்தில் சுதேசி இயக்கம் நடைபெற்று வந்த போது கேரள மாநிலம் திருச்சூரில் இந்த வங்கி நிறுவப்பட்டது. தற்போது தனியார் துறையைச் சார்ந்த ஒரு ஷெட்யூல்டு வங்கியாக லாபகரமாக இயங்கி வருகிறது. இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளதுடன் நவீனமய சேவைகள், சிறந்த வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றிற்காகவும் இந்த வங்கி அனைவராலும் அறியப்படுகிறது. இந்த வங்கியில் உள்ள புரொபேஷனரி அதிகாரி பிரிவைச் சார்ந்த 25 விவசாய அதிகாரிகள் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.தேவைகள்: சவுத் இந்தியன் வங்கியின் அக்ரிகல்சுரல் ஆபிசர் பதவிக்கு
இந்திய அரசின் அணுசக்தித் துறையின் கீழ் இயங்கும் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா ஒரு பொதுத் துறை நிறுவனமாகும். மின் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டு இந்த நிறுவனம் 1987ல் நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தின் குஜராத் கிளையில் ஸ்டைபண்டரி டிரெய்னி பிரிவில் உள்ள பல்வேறு காலி இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பிரிவுகளும் காலி இடங்களும்: என்.பி.சி.ஐ.எல்., நிறுவனத்தின் ஸ்டைபண்டரி காலி இடங்கள் டிப்ளமோ ஹோல்டர், பி.எஸ்.சி., ஹோல்டர், பிளாண்ட் ஆபரேட்டர், பிட்டர் - மெஷின்ஸ்ட் என்ற நான்கு பிரிவுகளின் கீழ் நிரப்பப்பட உள்ளன. இவற்றில் முதல் பிரிவில் 21 இடங்களும், இரண்டாவது பிரிவில் 21 இடங்களும், பிளாண்ட் ஆபரேட்டர் பிரிவில் 45 இடங்களும், மெஷினிஸ்ட் பிரிவில் 49 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.