Saturday, July 20, 2013

TET Science Section of the question - answers Part IV (டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: தாள்- I, II-க்கானஅறிவியல் வினா - விடைகள்)

தாவர உள்ளமைப்பியல்
*   ஆக்குத்திசுக்கள் நிலையான திசுக்களாக மாறுதல் - செல் வேறுபடுதல்
*   தாமே பகுப்படையும் திசு - ஆக்குத்திசு
*   ஆக்குத்திசுக்களின் செல் சுவர் - செல்லுலோசால் ஆனது.
*   புரோகேம்பியத்திலிருந்து தோன்றுவது - முதல்நிலை வாஸ்குலார் திசுக்கள்.
*   கார்க் கேம்பியத்தினை - ஃபல்லோஜென் எனவும் அழைக்கலாம்.
*   மற்ற திசுக்கள் உருவாக அடிப்படைக் காரணம் - பாரன்கைமா
*   நட்சத்திர வடிவ பாரன்கைமா காணப்படுவது - வாழை, கல்வாழையின் இலைக்காம்பு.
*   கோலன்கைமா - பலகோண வடிவம்

INDIA GOVT JOBS CURRENT UPDATES 2023-2024

Welcome Website of Tamilnadu Government Jobs

TAMIL NADU POLICE RECRUITMENT 2017 UPDATES

.
NAME OF RECRUITMENTCONDUCTED BYFOR DETAILS CLICK
CIVIL SERVICEUPSCwww.upsc.gov.in
TPS (DSP)TNPSCwww.tnpsc.gov.in