Wednesday, July 10, 2013

டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் - தாள் - II PART I

TAMILNADU TET ANSWER KEYS WITH DISCUSSION
ஆளுமை மற்றும் ஆளுமையின் அளவீடுகள் - Personality and Assessment
காரல் யூங் - மனப்பண்புகள்
*  மனப்பண்புகளை அடிப்படையாக கொண்டு மனிதர்களை அகமுகன்கள், புறமுகன்கள் என வகைப்படுத்தியவர் - காரல்யூங்
யூங் - சமூகநடத்தை
*  அகமுகன்கள் - தத்துவமேதைகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், அறிவிலறிஞர்கள்
*  புறமுகன்கள் - அரசியல் தலைவர், சமூக சேவகர், நடிகர்கள், வியாபாரிகள், வெளி உலகத் தூண்டல்களால் உந்தப்படுவன்.
இரு மனமோக்குடையான்
ஸ்ப்ரேன்கர் வகைப்பாடு - மதிப்புகள்
*  ஜெர்மன் த்துவஞானியான எட்டுவர்டு ஸ்ப்ராங்கர் மனித உயிர்களை மதிப்பு (அ) நாட்டங்கள் அடிப்படையில் 6 பிரிவுகளாக வகைப்படுத்தினார்.
1. கொள்கை வகை 2. பொருளாதார நிலை 3. சமூக நிலை 4. அரசியல் மதிப்பு 5. மதவாத நிலை (அ) சமயநிலை 6. அழகு உணர்ச்சி
உளப்பண்புக் கூறுகள்

*  ஒரளவு நிலைத்தன்மையுடைய, தனித்தனமை வாய்ந்த நடத்தைக் கோலம்.
ஆளுமை உளப்பண்புக் கூறு அணுகுமுறைக் கோட்பாடு - ஆல்போர்ட், கார்டெல், எய்சென்க்.
*  உளப்பண்புக் கூறுகளை 1. தனிமனிதப் பண்புக் கூறு 2. பொதுப்பண்புக் கூறுகள் என இரண்டு பிரிவாக வகைப்படுத்தியவர் - ஆல்போர்ட்.
*  பண்புக் கூறுகளின் வகைப்பாடு: 1. முதல் நிலை உளப்பண்புகள் 2. மையநிலை உளப்பண்புகள் 3. கீழ்நிலை உளப்பண்புகள்
கேட்டலின் ஆளுமை உளப்பண்புக் கூறுக் கொள்கை:
*  எப்பண்பு முரண்பாடற்றதாகவும், விரைவில் மாறாத தன்மைகளையும் பெற்றிருக்கிறதோ அதுவே கூறு எனப்படும்.
கேட்டல், காரணி வகைப்பாடு முறையினைப் பயன்படுத்தி உளபண்புக்கூறுகளை 1. ஆதாரப்பண்பு கூறுகள் 2. மேற்பரப்புப் பண்பு கூறுகள் என வகைப்படுத்தினார்.
*  ஆளுமையை கட்டமைக்கும் காரணிகள் - 16
 12 - சார்பிலாக் காரணிகள் (அ) முதன்மை பண்புகள்
  4 - பகுதி சார்பிலாக காரணிகள் (அ) துணை பண்புகள் உடையது.
*  ஆளுமைக் கூறு இருமுனைகளை உடையது. (எ.கா) அறிவு - முட்டாள்
வகைப்பாடு - அடிப்படைக் கண்புக்கூறு கொள்கை
*  ஜன்சங் (அ) எய்ஸென்க்
*  நடத்தை ஒருங்கமைப்பின் படிநிலை - 4 அவை: வகைபாடு நிலை, உளபண்புக்கூறு நிலை, பழக்கம் சார்துலங்கல் நிலை, குறிப்பிட்ட துலங்கல் நிலை
*  மனிதர்களின் ஆளுமையை அகமுகர், புறமுகர், நரம்புத்தன்மை நோய் உடையவர், கடுமையான சித்தக் கோளாறு உவர் என 4 வகையாகப் பிரித்தவர் - எய்ஸன்க்.
*  காரணி வகைப்பாடு முறை
*  அகமுகம், புறமுகம், நிலைத்த இயல்பு, துரிதமற்ற இயல்பு - ஐசென்கின்
*  சுழலும் தட்டை கருவி - மனிதர்களை அகமுகர், புறமுகர் என வேறுபடுத்த உதவும்.
*  ப்ராய்டின் - உளப்பகுப்பாய்வு ஆளுமைக் கோட்பாடு - 3 நிலைகள் அவை: 1. ஆளுமை இயக்கக் கோட்பாடு (அ) ஆளுமை மனவிறைப்பு நிலை 2. ஆளுமை அமைப்புக் கோட்பாடு 3. உளபாலின வளர்ச்சிக் கோட்பாடு (அ) மனப்பாலுக்க வளர்ச்சி நிலை
*  உளப்பாகுய்வு கோட்பாட்டினை ஏற்படுத்தியவர் - சிக்மண்ட் ப்ராய்டு
*  உள இயக்கக்கோட்பாடு - சிக்ண்ட் ப்ராய்டு
*  ப்ராய்டு - ஆஸ்திரியா நாட்டைச் சார்ந்தவர்
*  ப்ராய்டின் குரு - சார்காட்
*  ஹீஸ்டீரியா நோயாளிக்கு சிக்ச்சை அளிக்க ஹிப்போனஸிஸ் முறையை கையாண்டவர் - சிக்மெண்ட் பிராய்ட்
*  இட் - அடிநிலை மனம் (அ) கீழ்நிலை, பிறவியிலேயே ஏற்படும் இயல்பான குணங்கள், பாலூக்கம், விலங்கு மனநிலை, பிறப்பால் வலுவந்தம், அட்டூழியம் பெற்றுயிருக்கும்.
*  ஆதிக்கம் - கீழ்தரமான மகிழ்ச்சி பெறுதலை நோக்கம், முழுவதும் நனவிலி நிலைப்பட்டதே, லிபிடோ சக்தி இதில் அடங்கும்
*  ஈகோ - நனவு நிலை மனம், மனித நிலை, தண்ணுர்வு நிலையை அடிப்படையாக கொண்டது, இட்டின் நடவடிக்கையை கண்காணிக்கும்
*  சூப்பர் ஈகோ - தெய்வ நிலை, மேனிலை மனம், சுமார் 6 வயதில் ஏற்பட ஆரம்பிக்கிறது, ஈகோ செயல்களைக் கண்காணிக்கும், நல்லொழுக்கப் பண்புகளை கற்று கொடுக்கும், மூன்றும் ஒருங்கிணைந்து செயல்படும் போது இசைவான ஆளுமை வளர்ச்சி ஏற்படுகிறது.
*  சிக்மண்ட் ப்ராய்டு - நவீன உளவியலின் தந்தை
*  ப்ராய்டின் உதவியாளர்கள் - ஆட்லர், காரல்யூங்
*  புதிய ப்ராய்டின் கொள்கை - ஆட்லர், காரல்யூங்
    - L.பெர்லார்க், S.S.பெர்லார்க்
   - 10 அட்டைகள்

தடையில்லா (அ) கட்டுப்பாடற்ற இணைத்தற் சோதனை
FAT - Free Association Test
    - யூங், கென்ட், ரோஸனாப்
      - TAT, CAT, FAT - ஆளுமையை அளவிட நிலைமைச் சோதனைகள் - சிறுவர், சிறுமி - ஆளுமை நிலையைச் சோதனைகள் - ஹார்தோர்ன், மே.
CPI - கலிஃபோர்னியா உளவியற் பட்டியல், சமூக இடைவினைகளுக்கு முக்கியமான ஆளுமைப் பண்புகளை அளவிட, 480 கூறுகள் கொண்டது, - ஆளுமைப் பட்டியல்
*  ஆல்போர்ட்டின் ஆதிக்கம் - பணிவு பட்டியல்
*  மையர்ஸ் - பிரிக்ஸின் வகைக் குறியீட்டுப் பட்டியல் - (MBTI)
*  ஆளுமையின் நனவுநிலை ஊக்கத்தைப் பயில - புறதேற்று நுண்முறைகள் பயன்படுகின்றன.
*  ரோஷாக்கின் மைத்தடச் சோதனையின் அடிப்படை
*  புலன்காட்சி அணுகுமுறை

நாட்டம் அணுகுமுறை (Aptitudes)
*  குறிப்பிட்ட துறையில் ஆர்வமும், திறமையும் மிகுந்திருத்தல் - நாட்டம் எனப்படும்.
*  உள்ளார்ந்த திறனை குறிக்கும் - டிராக்ஸ்லர்.
*  நாட்டம் (திறன் + ஆர்வம்) + பயிற்சி = தேர்ச்சி (அ) அடைவு
*  நாட்டங்களின் வளர்ச்சிக்கும் உதபுவைகள் - 1. மரபுநிலை 2. சூழ்நிலை

நாட்டச் சோதனைகள் - 3
1. கல்வி சம்மந்தமான நாட்டங்கள்
*  Matro Polition readness Test
*  Different Aptitude Test

2. தொழில் சம்மந்தமான நாட்டங்கள்
*  பொறியியல் நாட்டச் சோதனைகள்
*  விரல் திறன் சோதனை
*  முள் வாங்கிக் கருவி (அ) சாமணத்திறன் சோதனை
மின்னசோடா மேணுபுலேசன் சோதனை
*  எழுத்தர் நாட்டச் சோதனைகள்
*  Mennesota Clerical Test
*  General Clerical Test
பயிற்சி நாட்டச் சோதனைகள்
பறக்கும் நாட்டச் சோதனைகள்

3.கலை சம்மந்தமான நாட்டங்கள்
*  இசை நாட்டம்
*  ஒவிய நாட்டம்

D.A.T - நாட்டச் சோதனை
*  பல் நாட்டச் சோதனை - Differential Aptitude Test
*  1947-ல் உருவாக்கப்பட்டு 1963-ல் திருத்தியமைக்கப்பட்டது.
*  இது 7 உள் சோதனைகளைக் கொண்டது.
*  நாட்ட வரையரையோடு தொடர்புடையவர்கள் 1. பின்ஹாம் 2. டிராக்ஸ்லர் 3. பிக்மேன் 4. முர்
*  S.M.Ojha என்பவர் DAT சோதனையை இந்தி மொழியில் உருவாக்கினார்.
*  தர்ஸடனின் நுண்ணறிவு கோட்பாட்டை ஆதாரமாக் கொண்டது.
*  George K.Binnent) பெனட் D.A.T யை தயார் செய்தார்.
(பென்ட், சீசோர், வைஸ்மேன்)
*  8 வகையான உள் சோதனைகள் உள்ளன.
*  கல்வி மற்றும் தொழில் வழிகாட்டுதலுக்குப் பயன்படுகிறது.
*  G.A.T.B - General Aptitude Test Batteries மொத்தம் 12 Test இருக்கும்.

No comments:

Post a Comment

INDIA GOVT JOBS CURRENT UPDATES 2023-2024

Welcome Website of Tamilnadu Government Jobs

TAMIL NADU POLICE RECRUITMENT 2017 UPDATES

.
NAME OF RECRUITMENTCONDUCTED BYFOR DETAILS CLICK
CIVIL SERVICEUPSCwww.upsc.gov.in
TPS (DSP)TNPSCwww.tnpsc.gov.in