Sunday, May 5, 2013

சென்னையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 2013


சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தால் நடத்தப்பட்ட தனியார்து
றை வேலைவாய்ப்பு முகாமில் 360 காலியிடங்கள் நிரப்பப்பட்டன. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ராஜா முத்தையா பள்ளியில் இந்த முகாம் நடைபெற்றது.

இன்று ஒரு நாள் மட்டும் நடைபெற்ற இந்த முகாமில் சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுமார் 1800 பேர் கலந்துகொண்டனர். எஸ்பிஐ கார்டு, யுரேக்கா போர்ப்ஸ், பெப்சி, கபே காபி டே, என பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 33 நிறுவனங்கள் முகாமில் கலந்துகொண்டன.
இந்த முகாம் மூலம் தனியார்துறையில் காலியாக உள்ள டெக்னீசியன், சேல்ஸ் மேன், மார்கெட்டிங் அசிஸ்டெண்ட் போன்ற பணியிடங்கள் நிரப்பட்டன. 18 வயது முதல் 35 வயது வரம்புடன் எட்டாம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ. வரை படித்தவர்கள் இதில் கலந்துகொண்டனர். முகாமில் கலந்துகொண்டு வெற்றிபெற்றவர்களுக்கு உடனுக்குடன் பணியாணை வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

INDIA GOVT JOBS CURRENT UPDATES 2023-2024

Welcome Website of Tamilnadu Government Jobs

TAMIL NADU POLICE RECRUITMENT 2017 UPDATES

.
NAME OF RECRUITMENTCONDUCTED BYFOR DETAILS CLICK
CIVIL SERVICEUPSCwww.upsc.gov.in
TPS (DSP)TNPSCwww.tnpsc.gov.in