Saturday, August 3, 2013

Currency Printing Press Opportunities Recruitment 2013 August - கரன்சி அச்சகத்தில் அதிகாரி பணி

மத்திய அரசு நிறுவனமான Security Printing & Minting Corporation of India Ltd என்ற நிறுவனத்தில் காலியாக பணி
யிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Deputy Manager(Tech)-Electrical, Level E-3
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 40-க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் முதல் வகுப்பில் பி.டெக் அல்லது பி.இ முடித்திருக்க வேண்டும்.
பணி: Deputy Manager(HR), Level-E-3
காலியிடம்: 01

சம்பளம்: ரூ.24,900 - 50,500
வயதுவரம்பு: 40-க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி: HR பிரிவுடன் முத்ல வகுப்பில் முழு நேர முதுநிலை பட்டப்படிப்பை PM & IR பிரிவில் முடித்திருக்க வேண்டும் அல்லது HR பிரிவில் முதல் வகுப்பில் முழு நேர
MSW/MBA முடித்திருக்க வேண்டும். LLB முடித்திருந்தால் விரும்பத்தக்கது.
பணி: Officer (F&A) Level-E-1
காலியிடங்கள்: 10
சம்பளம்: ரூ.16,400-40,500
வயதுவரம்பு: 30-க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி: CA/ICWA தகுதி பெற்றிருக்க வேண்டும் அல்லது நிதியியல் பிரிவில் MBA முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு போன்றவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை Security Printing and Minting Corporation of India Ltd என்ற பெயரில் மாற்றத்தக்க வகையில் டிடி-யாக எடுக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு கட்டணம் செலுத்த தேவையில்லை.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 6 மாத Employment Service பார்க்கவும்.

No comments:

Post a Comment

INDIA GOVT JOBS CURRENT UPDATES 2023-2024

Welcome Website of Tamilnadu Government Jobs

TAMIL NADU POLICE RECRUITMENT 2017 UPDATES

.
NAME OF RECRUITMENTCONDUCTED BYFOR DETAILS CLICK
CIVIL SERVICEUPSCwww.upsc.gov.in
TPS (DSP)TNPSCwww.tnpsc.gov.in