தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் மருத்துவமனையில் பல்வேறு மருத்துவ பிரிவுகளில் காலியாக
உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழகத்தைச் சேர்ந்த இந்து மதத்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Doctor
காலியிடம்: 02
சம்பளம்: ரூ.8,300-24,900+கிரேடு சம்பளம் ரூ.4,500
தகுதி: மருத்துவ பிரிவில் எம்பிபிஎஸ் பட்டத்துடன் ஏதாவதொரு சிறப்புப் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: கண் மருத்துவர்
காலியிடம்: 01
சம்பளம்: ரூ.8,300-24,900+கிரேடு சம்பளம் ரூ.4,500
தகுதி: மருத்துவ பிரிவில் எம்பிபிஎஸ் பட்டத்துடன் Ophthalmology துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: Lab Technician - Assistant
காலியிடம்: 01
சம்பளம்: ரூ.4,100-10,000+கிரேடு சம்பளம்ரூ.1,300
தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: மருந்தாளுநர்
காலியிடம்: 01
சம்பளம்: ரூ.5,200-15,900+கிரேடு சம்பளம் ரூ.2,400
தகுதி: Pharmacy பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: உதவி மருந்தாளுநர்
காலியிடம்: 01
சம்பளம்: ரூ.5,200-15,900+கிரேடு சம்பளம் ரூ.2,000
தகுதி: Pharmacy பிரிவில் சான்றிதழ் பயிற்சி பெற்றிருப்பதுடன் விதி 13-ன் படி குறைந்தபட்ச பொது தகுதி பெற்றிருக்க வேண்டும்.
பணி: செவிலியர்
காலியிடம்: 01
சம்பளம்: ரூ.5,200 - 15,900 + கிரேடு சம்பளம் ரூ.2,400
தகுதி: NUrsing பிரிவில் பி,எஸ்சி அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: உதவி செவிலியர்
காலியிடங்கள்: 03
சம்பளம்: ரூ.5,200 - 15,900 + கிரேடு சம்பளம் ரூ.2,000
தகுதி: +2 தேர்ச்சியுடன் Auxiliary Nurse & Mid Wife சான்றிதழ் படிப்பு அல்லது செவிலியர் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: M.N.A (ஆண் செவிலி உதவியாளர்)
காலியிடம்: 01
சம்பளம்: ரூ.2,800-8,400+கிரேடு சம்பளம் ரூ.1,200
தகுதி: +2 தேர்ச்சியுடன் Auxiliary Nurse & Mid Wife சான்றிதழ் படிப்பு அல்லது செவிலியர் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். Health Worker சான்றிதழ் வைத்திருப்பது
அவசியம்.
பணி: M.N.A (பெண் செவிலி உதவியாளர்)
காலியிடம்: 01
சம்பளம்: ரூ.2,800-8,400+கிரேடு சம்பளம் ரூ.1,200
தகுதி: +2 தேர்ச்சியுடன் Auxiliary Nurse & Mid Wife சான்றிதழ் படிப்பு அல்லது செவிலியர் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். Health Worker சான்றிதழ் வைத்திருப்பது
அவசியம்.
வயதுவரம்பு: 18 முதல் 45-க்குள் இருத்தல் வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு இந்து சமய அறநிலையத்துறை சட்டதிட்டங்களுக்குட்பட்டு பணி நியமனம்
செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 26.08.2013
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: இணை ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில், பழநி.
மாதிரி விண்ணப்பம்
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில், பழநி
1. பதவியின் பெயர்:
2. பெயர்:
3. தந்தையின் பெயர் (விண்ணப்பதாரரின் புகைப்படம் சான்றொப்பத்துடன்)
4. நிரந்தர முகவரி
5. மதம்(சாதி சான்றிதழ் நகல் இணைப்பட வேண்டும்)
6. பிறந்த தேதி மற்றும் வயது
7. கல்வித் தகுதி
8. திருக்கோவில்களில் பணிபுரிந்த முன் அனுபவம் இருப்பின் சான்றிதழ் நகல்
9. நன்னடத்தைச் சான்று(அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரிகளிடமிருந்து)
10. இதர தகுதிகள்
மேலே கூறப்பட்டுள்ள வரிசை எண் 1 முத்ல 10 வரையிலான விவரங்கள் அனைத்தும் உண்மையானவை என்றும், நான் இந்து சமயத்தைச் சார்ந்தவன் என்றும் இதன்
மூலம் உறுதியளிக்கிறேன்.
நாள்:
இடம்: விண்ணப்பதாரரின் கையொப்பம்
மேற்கண்டாவாறு ஏ4 வெள்ளைத்தாளில் விண்ணப்பம் தயார் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்களும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment