மத்திய அரசு நிறுவனமான Security Printing & Minting Corporation of India Ltd என்ற நிறுவனத்தில் காலியாக பணி
பணி: Deputy Manager(Tech)-Electrical, Level E-3
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 40-க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் முதல் வகுப்பில் பி.டெக் அல்லது பி.இ முடித்திருக்க வேண்டும்.
பணி: Deputy Manager(HR), Level-E-3
காலியிடம்: 01




