இந்திய அரசின் அமைச்சகம் சார்ந்த மற்றும் அரசுப் பணி இடங்களை யூனியன்
பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் யு.பி.எஸ்.சி., அமைப்பு நடத்தி பணி
இடங்களை நிரப்பி வருவது நாம் அறிந்ததுதான். இந்த அமைப்பின் சார்பாக
இந்தியன் எகனாமிக் சர்வீஸ் மற்றும் இந்தியன் ஸ்டாடிஸ்டிகல் சர்வீஸ்
தேர்வுகளை நடத்துவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
தேவைகள் என்ன: யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ள ஐ.இ.எஸ்., மற்றும் ஐ.எஸ்.எஸ்., தேர்வுகளை எதிர்கொள்ள விரும்புபவர்கள் 01.08.2013 அடிப்படையில் 21 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு
உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இந்தியன் எகனாமிக் சர்வீஸ் தேர்வு எழுத விரும்புபவர்கள் எகனாமிக்ஸ், அப்ளைடு எகனாமிக்ஸ், பிஸினஸ் எகனாமிக்ஸ், எகனாமெட்ரிக்ஸ் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் முது நிலைப் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இந்தியன் ஸ்டாடிஸ்டிகல் சர்வீஸ் தேர்வை எழுத விரும்புபவர்கள் புள்ளியியல், மேதமெடிகல் ஸ்டாடிஸ்டிக்ஸ், அப்ளைடு ஸ்டாடிஸ்டிக்ஸ் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் முது நிலைப் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இந்தப் பதவிகளுக்கு என்று சில குறைந்தபட்ச உடல் தகுதிகள் அரசு இதழில் வரையறுக்கப்பட்டுள்ளன. அந்த தகுதிகளைப் பெற்றிருப்பதும் கட்டாயத் தேவையாகும்.
மற்ற விபரங்கள்: யு.பி.எஸ்.சி.,யின் மேற்கண்ட தேர்வுகள் தமிழ் நாட்டில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மையங்களில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வை எதிர்கொள்ள விரும்புபவர்கள் ரூ.200/- ஐ ஏதாவது ஒரு பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் ரொக்கமாகவோ, அல்லது இதே வங்கியின் நேட் பேங்கிங் முறையிலோ அல்லது விசா/ மாஸ்டர் கிரெடிட்/டெபிட் கார்டு வாயிலாகவோ கட்டணமாக செலுத்த வேண்டும்.
இதன் பின்னர் ஆன்-லைன் முறையில் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். முழுமையான விபரங்களைப் பின்வரும் இணையதளத்தைப் பார்த்து அறியவும். விண்ணப்பிக்க இறுதி நாள் : 16.09.2013
இணையதள முகவரி : http://upsc.gov.in/

No comments:
Post a Comment