Sunday, August 4, 2013

scclmines recruitment 2013 august updates (சிங்கானேரி நிலக்கரி நிறுவனத்தில் பணியிடங்கள்)

ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டம் யெல்லண்டு பகுதியில் நிலக்கரி சுரங்கத்திற்கான ஆதாரங்கள் இருப்பது 1871லேயே கண்டறியப்பட்டது. இந்திய சுதந்திரம் அடைந்த பின்னர் 1956ல் இந்த நிறுவனம் பேக்டரீஸ் ஆக்ட் சட்டத்தின் கீழ் அரசுடைமை நிறுவனமாக மாற்றப்பட்டது.
தற்போது இந்தியாவில் உள்ள கனிம சுரங்க நிறுவனங்களில் இந்த நிறுவனம் முக்கிய இடத்தில் உள்ளது. இந்த நிறுவனத்தில் ஜூனியர் அஸிஸ்டெண்ட் கிரேடு 2 பிரிவிலுள்ள 117 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.


தேவைகள்: சிங்கானேரி கொலைரீஸ் நிறுவனத்தின் ஜூனியர் அஸிஸ்டெண்ட் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இதன் பின்னர் ஆறு மாத காலம் படிக்கக் கூடிய கம்ப்யூட்டர் டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். பட்டப் படிப்பில் கம்ப்யூட்டரை பாடமாகப் படித்தவர்கள் டிப்ளமோ/சான்றிதழ் படிப்பு முடித்திருப்பது தேவையில்லை. இவற்றுடன் தெலுங்கு மொழி தெரிந்திருந்தால் முன்னுரிமை உள்ளது.
ஏனைய தகவல்கள்: சிங்கானேரி கொலைரீஸ் நிறுவனத்தின் இந்தப் பதவிகள் எழுத்துத் தேர்வு மூலமாகவே நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணி இடங்களுக்கு ஆன்-லைன் முறையிலேயே விண்ணப்பிக்க வேண்டும். முழுமையான தகவல்களையும், தேவைகளையும் பின்வரும் இணையதளத்தில் அறிந்து அதன் பின்னரே விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க இறுதி நாள் : 09.08.2013
இணையதள முகவரி: http://scclmines.com/careers/docs/Notification.pdf


scclmines recruitment august 2013, sccl junior executive trainee recruitment 2014, appsc recruitment 2014,yeswecan, 2014 ssc recruitment , scclmines recruitment 2014, sccl recruitment 2014 singareni recruitment 2013-2014,

No comments:

Post a Comment

INDIA GOVT JOBS CURRENT UPDATES 2023-2024

Welcome Website of Tamilnadu Government Jobs

TAMIL NADU POLICE RECRUITMENT 2017 UPDATES

.
NAME OF RECRUITMENTCONDUCTED BYFOR DETAILS CLICK
CIVIL SERVICEUPSCwww.upsc.gov.in
TPS (DSP)TNPSCwww.tnpsc.gov.in