Thursday, August 15, 2013

கனரா வங்கியின் சார்பு நிறுவனத்தில் மேலாளர் பணி

canara-bank-logoகனரா வங்கியின் கீழ் செயல்பட்டும் வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனமான Canfin Homes Limitsd -ல் காலியாக மேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: மேலாளர்
கல்வித்தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளங்கலையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்.
பணி முன் அனுபவம்: தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் 3 வருடம் அனுபவம் அல்லது தனியார் வங்கியில் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 25-40-க்குள் இருத்தல் வேண்டும்.
சம்பளம்: ரூ.20060-800/12-29,660
விண்ணப்பக்கட்டணம்: ரூ.200. இதனை CANFIN HOMES LTD என்ற பெயரில் பெங்களூரில் மாற்றத்தக்க வகையில் வங்கி வரைவோலையாக எடுத்தல் வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் மையங்கள்: தில்லி, சென்னை, பெங்களூர், போபால்
நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி: 08.09.2013
விண்ணப்பிக்கும் முறை: www.canfinhomes.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்
பூர்ச்சி செய்யப்பட்ட விண்ணப்பித்தினை அனுப்புவதற்கான கடைசி தேதி: 02.09.2013
மேலும் காலியிடங்கள் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.canfinhomes.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment

INDIA GOVT JOBS CURRENT UPDATES 2023-2024

Welcome Website of Tamilnadu Government Jobs

TAMIL NADU POLICE RECRUITMENT 2017 UPDATES

.
NAME OF RECRUITMENTCONDUCTED BYFOR DETAILS CLICK
CIVIL SERVICEUPSCwww.upsc.gov.in
TPS (DSP)TNPSCwww.tnpsc.gov.in