ஐ.ஐ.டி., சென்னையின் தொழில் நுட்ப பயிற்சி தொழில் நுட்பம் சார்ந்த
உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியில் இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி
எனப்படும் ஐ.ஐ.டி.,க்கள் இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் பிரசித்தி
பெற்றவை. சென்னையில் உள்ள ஐ.ஐ.டி., ஜெர்மனியின் தொழில் நுட்ப உதவியுடன்
1959ல் நிறுவப்பட்டது. சிறந்த தரத்திற்காக உலக அளவில் அறியப்பட்டும் சென்னை
ஐ.ஐ.டி.,யின் எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் துறையில் 2013 முதல் 2015
வரையிலான தொழில் நுட்ப பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேவைகள்: ஐ.ஐ.டி., சென்னையில் எலக்ட்ரானிக்ஸ் பயிற்சிக்கு விண்ணப்பிப்பவர்கள் 30.08.2013 அடிப்படையில் பொதுப் பிரிவினராக இருந்தால் 23 வயதுக்கு உட்பட்டும், ஓ.பி.சி., பிரிவினராக இருந்தால் 26 வயதுக்கு உட்பட்டும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினராக இருந்தால் 28 வயதுக்கு உட்பட்டும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரகள் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிஸ் அண்டு இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங் போன்ற ஏதாவது ஒரு இன்ஜினியரிங் பிரிவில் மூன்று வருட டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். இந்த பயிற்சிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டால் பிணைய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.
இதர தகவல்கள்: சென்னை ஐ.ஐ.டி.,யின் மேற்கண்ட எலக்ட்ரானிக்ஸ் பயிற்சிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டால் மாதம் ரூ.6 ஆயிரம் ஸ்டைபண்டுடன் பயிற்சியை மேற்கொள்ளலாம். இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க ரூ.100க்கான டி.டி.,யை IIT Madras என்ற பெயரில் எடுத்து அனுப்ப வேண்டும். முழுமையாக நிரப்பப்பட்ட விண்ணப்பத்துடன், சான்றிதழ் நகல்கள், அனைத்து செமஸ்டர்களின் மதிப்பெண் சான்றிதழ் நகல்கள், டிப்ளமோவின் நகல், டி.டி., மற்றும் இதர இணைப்புகளை சேர்த்து பின்வரும் முகவரிக்கு 30.08.2013க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
முழுமையான தகவல்களைப் பின்வரும் இணையதளப் பகுதியைப் பார்த்து அறியவும். முகவரி :
Recruitment Section,
Indian Institute of Technology
Madras, Chennai - 600 036.
இணையதள முகவரி: http://www.iitm.ac.in/sites/default/files/notices/cec_&_2013_application_instructions.pdf

No comments:
Post a Comment