|
|
பிரிவுகளும் காலி இடங்களும் : தாமோதர் வேலி நிறுவனத்தில் எக்ஸிக்யூடிவ் பினான்ஸ் பிரிவில் 3ம், இன்ஜினியரிங் அஸிஸ்டெண்ட்/போர்மேன் பிரிவில் எலக்ட்ரிகலில் 15ம், மெக்கானிகலில் 7ம், சிவிலில் 6ம், சி அண்டு ஐ பிரிவில் 4ம், கம்யூனிகேஷன் மற்றும் ஐ.டி., பிரிவுகளில் தலா 1ம் காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேவைகள் : டி.வி.சி.,யின் மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தொடர்புடைய இன்ஜினியரிங் பிரிவில் ஏ.எம்.ஐ.இ., படிப்பு அல்லது பட்டப் படிப்பு அல்லது பி.எஸ்.சி., இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். பினான்ஸ் பிரிவிற்கு விண்ணப்பிப்பவர்கள் சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., அல்லது எம்.பி.ஏ., - பினான்ஸ் படிப்பை முடித்திருக்க வேண்டும். மற்றவை: தாமோதர் வேலி கார்ப்பரேஷனின் மேற்கண்ட காலி இடங்கள் ஸ்கிரீனிங் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவி கிடைத்தால் மாதம் 15ஆயிரத்து 600 முதல் ரூ.39 ஆயிரத்து 100 ஊதியம் பெற முடியும். |
|
விண்ணப்பிக்க இறுதி நாள் : 18.09.2013
இணையதள முகவரி:click here
|
|
|
Wednesday, September 4, 2013
Damodar Valley Corporation Engineering opportunities - Last Date : 18/09/2013
Subscribe to:
Post Comments (Atom)
TET
INDIA GOVT JOBS CURRENT UPDATES 2023-2024
TAMIL NADU POLICE RECRUITMENT 2017 UPDATES
.
NAME OF RECRUITMENT | CONDUCTED BY | FOR DETAILS CLICK |
---|---|---|
CIVIL SERVICE | UPSC | www.upsc.gov.in |
TPS (DSP) | TNPSC | www.tnpsc.gov.in |
No comments:
Post a Comment