Tuesday, July 4, 2023

Government Exam Economics Question and Answers 2023 - 2024 | Economics Question and Answers 2023 - 2024

 பொருளாதாரம்

 1.மனிதனின் அடிப்படைத் தேவைகள் இருப்பிடம் உணவு, உடை.

2. உணவை உற்பத்தி செய்யத்தேவையானவை போன்றதானியங்கள், அரிசி, கோதுமை, நிலம் உழவர்களின் உழைப்பு.

3. பொருளாதாரத்தின் மூன்று முக்கியப் பிரிவுகள்1. நுகர்ச்சி, 2.பகிர்வு, 3.உற்பத்தி.

4. பொருளாதார அறிவின் அவசியம் - மத்திய மாநில அரசுகளின் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்க பொருளாதார அறிவு மிக மிக அவசியம்.

5.சந்தையில் பொருள்கள் அதிகமான குவியும் போது விலை குறைகிறது.

6. பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெற்ற இந்தியர் அமர்த்தியாசென்.

7. சந்தைக்கு பொருள்வரத்து குறையும்போது விலை அதிரிக்கிறது.

8. நாட்டுமக்கள் அனைவரும் ஈட்டுவது - நாட்டு வருவாய்.

9. பொருட்களை வாங்கி விற்பவர்வணிகர்.

10.தன்னிறைவை அடைய பொருளாதார அறிவு அவசியம்.

11.உண்ண உணவு, இருக்க இடம், உடுத்த உடைஅடிப்படைத் தேவைகள் 12.மனிதன் கண்ட முதல் தொழில் பயித்தொழில் ஆகும்.

13.சந்தையில் சில பொருள்கள் அதிகமாக் குவியும் போது அவற்றின் விலை குறைகிறது.

14.விற்பதற்கும்,வாங்குவதற்கும், சேமிப்பதற்கும் பணம் நமக்கு பயன்படுகிறது.

15.பணத்தை நாம் சேமித்து வைத்தால். வீட்டிற்கும். நாட்டிற்கும் நல்லது.

16.அறிவு வளர்ச்சிக்கு கல்வி தேவைப்படுகிறது.

17.தனியாக ஒருவருக்கு கிடைக்கும் வருமானம் - தனிநபர் வருமானம்.

18. வாங்குவதும் விற்பதும் நடைபெறும் இடம் சந்தை.

19.பொருளாதாரம் என்பது சமூக அறிவியல் ஆகும்.

20.உற்பத்தி காரணிகள் நான்கு வகைப்படும்.

21. உழைப்பை உழைப்பாளரிடமிருந்து பிரிக்கமுடியாது.

22. பொதுவாக மூலதனம் என்பது பணம்.

23.தொழில்முனைவோர் எப்போதும் செய்வது புத்தாக்க பணி.

24.முதலுக்கு அளிக்கப்படும் ஊதியம் வட்டி.

25.கல்வியில் செய்யப்படும் முதலீடு மனித மூலதனம் எனப்படும்.

26.உற்பத்தி காரணியான உழைப்பிற்கு அளிக்கப்படும் வெகுமதி கூலியாகும்.

27. அமெரிக்காவில் 80 சதவீதத்திற்கு அதிகமான உழைப்பாளர்கள் சார்புத்துறையைச் சேர்ந்தவர்கள்.

28.வேளாண்மை முதன்மைத்துறையைச் சார்ந்தது.

29.உற்பத்தி என்பது பயன்பாட்டை உருவாக்குவதாகும்.

30.உற்பத்தி தேவைகளைப் பூர்த்தி செய்யும் சக்தி.

31.நிலம் மற்றும் உழைப்பு உண்மைக்காரணிகள் என்று அழைக்கப்படுகின்றன.

32. நிலம் என்பது இயற்கையின் கொடையாகும்.

33.மூலதனமும் தொழில் அமைப்பும் பெறப்பட்ட காரணிகள் ஆகும்.

34.வேலைபகுப்பு முறை என்பதை அறிமுகப்படுத்தியவர் ஆடம்ஸ்மித்.

35.தொழில்முனைவோர் என்பவர் சமுதாயமாற்றம் காணும் முனைவர்.

36. இரண்டாம் துறை உற்பத்திதுறை என்றும் அழைக்கப்படுகிறது.

37.சமுதாயத்தின் சார்புத்துறை என்பது சேவைத்துறையாகும்.

38. "நாடுகளின் செல்வமும் அவற்றின் இயல்புகளும் ஓர் ஆய்வு" என்ற நூலை இயற்றியவர் ஆடம்ஸ்மித்.

40.பொருளியலின் தந்தை எனப்படுபவர் ஆடம் ஸ்மித்.

41.தொழிலமைப்பிற்குக் கிடைக்கும் வெகுமதி லாபம்.

42.தொழிலமைப்பு ஒரு பெறப்படும் காரணியாகும்.

43.உற்பத்தியாளர்களின் நோக்கம் லாபம்.

44.இன்பத்திற்காகச் செய்யப்படும் எந்த வேலையும் உழைப்பு ஆகாது.

45.பொருளியலில் இயற்கையின் கொடை அனைத்தும் நிலம் எனப்படும். 46.பயன்பாடு என்பது விருப்பங்களை நிறைவு செய்வதாகும்.

47.பொருளியல் என்பது செல்வத்தை பற்றிய அறிவியல்.

48. கட்டிடங்கள் மற்றும் இயந்திரங்கள் ஆகியவை பருப்பொருள் மூலதனமாகும்.

49.பணம் மட்டுமே பணத்தின் தேவையை சந்திக்கும் என்று கூறியவர் வாக்கர்.

50.பணத்தின் மதிப்பீடு என்பது நுகர்வுத் திறனை அடிப்படையாகக் கொண்டது.

51.பணம் ஒரு எதிர்கால செலுத்துகையாகக் கொண்டது.

52.இடையீட்டு கருவி என்பது பொருட்களின் மதிப்பை அளவிடவும் பொருளாதாரக் கணக்கீடுகளை எளிமை படுத்துவதும் ஆகும்.

53.பணத்தில் செலவழிக்கப்படாமல் இருக்கும் ஒரு பகுதியே சேமிப்பு ஆகும்.

54.பணம் என்பது மனிதனின் கண்டுபிடிப்புகளில் மிக முக்கியமானதாகும்.

55.இலத்தீன் மொழியில் பணத்திற்கு மானட்டா என்று பெயராகும்.

56.புணத்தின் முக்கிய செயல்பாடு என்னவென்றால் பணம் ஒரு இடையீட்டுக் கருவியாக செயல்படுதலாகும்.

57. ஒருவரின் சொத்துக்களை பணமாக சேமிப்பது எளிது.

58. சேமிப்பு என்பது மூலதன ஆக்கத்திற்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் இன்றியமையாததாகும்.

61.சேமிப்பு பொருளாதார முன்னேற்றத்திற்கு அடிகோலுகிறது.

63.பண்டமாற்று முறை - ஒரு பொருளுக்கு மாற்றாக இன்னொரு பொருளை பெறுவது.

64.விலை மற்றும் தேவைகளுக்கிடையே தலைகீழான உறவு காணப்படுகிறது.

65.தேவை விதி மிகவும் விலை குறைவான பண்டங்களுக்கு மட்டும் பொருந்தும்.

66.தேவையை தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்றாக உற்பத்திக் காரணிகளின் விலை அமைந்துள்ளது.

67. ஒரு குறிப்பிட்ட விலையில் விற்பனைக்கு அளிக்கப்படும் பண்டத்தின் அளவே அளிப்பு.

68.வாங்கும் சக்தியுடன் கூடிய விருப்பம் பொருளியலில் தேவை எனப்படும். 69.விலை உயரும்போது தேவையும் உயரும் பண்டங்களுக்கு .கா: அரிசி.

70.விலைக்கும், அளிப்புக்கும் உள்ள தொடர்பை விளக்குவது அளிப்பு விதி.

71. அளிப்பைப் பாதிக்கக் கூடிய காரணிகளுள் ஒன்று காரணிகளின் விலை. 73.பொருளினை வாங்கும் மக்கள் நுகர்வோர் எனப்படுவர்.

74.தேவையைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணி விலையாகும்.

72.விலை அளிப்பைத் தீர்மானிக்கும் முக்கிய காரணி அளிப்பு விதி.

75.விலை உயர்ந்தால் தேவை குறையும் என்பது தேவை விதி.

76.விலை உயர்ந்தால் அளிப்பும் அதிகரிக்கும் என்பது அளிப்பு விதி.

77. விலைக்கும் தேவைக்கும் இடையேயுள்ள தலைகீழ் தொடர்பை விளக்குவது தேவை விதி.

78.விலை குறைவதால் தேவைப்படும் பண்டத்தின் அளவு கூடுகிறது எனக் கூறியம் ஆல்பிரடு மார்ஷல்.

83.சமநிலை விலை கீழ்க்கண்டவற்றுள் தேவை மற்றம் அளிப்பை சமன்படுத்துகிறது.

84. அளிப்பு நிலையாக இருக்கும் காலம் மிகக் குறுகிய காலம்.

85. மார்ஷல் சமநிலையில் காலத்தை மூன்று வகைப்படுத்தியுள்ளார்.

86.அங்காடி காலத்தில் விலையைத் தீர்மானிக்கும் காரணி தேவை.

87.தேவை மாற்றத்திற்கேற்ப அளிப்பை ஓரளவு மாற்றியமைக்க இயலும்காலம் குறுகிய காலம்.

88. தேவை மாற்றத்தை முழுமையாக அளிப்பு மாற்றத்தால் சந்திக்க இயலும் காலம் நீண்டகாலம்.

89, அங்காடி காலத்தில் அளிப்பு நிலையானது.

90.சமநிலை விலையில் காலத்தின் பங்கினை விளக்கியவர் மார்ஷல். 91.தேவை மாற்றத்திற்கேற்ப அளிப்பை மாற்ற முடியாத காலம் மிகக் குறுகிய காலம் அல்லது அங்காடிக் காலம்.

92.நாட்டு வருமானத்தின் மற்றொரு பெயர் - மொத்த நாட்டு உற்பத்தி.

93.நாட்டு வருமானத்தை கணக்கிடும் வழிமுறைகள் - 3 முறைகள்.

94.நிகர நாட்டு உற்பத்தி என்பது - மொத்த நாட்டு உற்பத்தி (-) தேய்மானம்

96.முதன்மைத் துறை என்பது - வேளாண்மைத் துறை.

97.நாட்டு வருமானக் கணக்கீடு என்பது - பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பு.

98.செலவின் முறையில் நாட்டு வருமானம் என்பதுசெலவின் டிப்படையில் கணக்கிடப்படுகிறது.

99.வருமான முறையில் நாட்டு வருமானம் என்பது அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

100. தலா வருமானம் சுட்டிக் காட்டுவது - மக்களின் வாழ்க்கைத்தரத்தை.


sample paper of economics class 12 with solution pdf 2024,economics question paper 2024 class 12,oswaal question bank class 12 economics pdf download 2024,class 12 economics sample paper 2024-25,economics sample paper class 12 2024 pdf,economics question bank class 12 with answers pdf,apc sample paper class 12 economics pdf download,economics question bank class 12 pdf,

No comments:

Post a Comment

INDIA GOVT JOBS CURRENT UPDATES 2023-2024

Welcome Website of Tamilnadu Government Jobs

TAMIL NADU POLICE RECRUITMENT 2017 UPDATES

.
NAME OF RECRUITMENTCONDUCTED BYFOR DETAILS CLICK
CIVIL SERVICEUPSCwww.upsc.gov.in
TPS (DSP)TNPSCwww.tnpsc.gov.in