Thursday, June 13, 2013

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுகள்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம் 2013 June Updates

குரூப்-4 தேர்வுகள் மூலம் 5,566 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் நவநீத கிருஷ்ணன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பல பதவிகளுக்கு நடைபெறும் இந்த தேர்வுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 15 என்றும், ஆகஸ்ட் 25-ம் தேதி குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வுகள் நடைபெறும் என்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இந்த குரூப்-4 தேர்வுகளுக்கு இன்று முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

LATEST TNPSC GROUP 4 MODEL QUESTION PAPERS FREE DOWNLOAD CLICK HERE THE BELOW LINK:


TNPSC GROUP 1 MODEL QUESTION PAPERS FOR HISTORY 1
TNPSC GROUP 1 MODEL QUESTION PAPERS FOR HISTORY 2
TNPSC GROUP 1 MODEL QUESTION PAPERS FOR HISTORY 3
TNPSC GROUP 1 MODEL QUESTION PAPERS FOR HISTORY 4
TNPSC GROUP 1 MODEL QUESTION PAPERS FOR HISTORY 5

LATEST TNPSC GROUP 1 MODEL QUESTION PAPERS FREE DOWNLOAD, GROUP1 MATERIALS FREE DOWNLOAD,tnpsc group 1 questions, tnpsc group 1 questions answers free download, tnpsc group 1 interview, tnpsc interview questions answers,question paper interview, tnpsc group 1 model question paper, tnpsc group 4 study material, tnpsc group 4 exam books free download, tnpsc study materials tamil,




No comments:

Post a Comment

INDIA GOVT JOBS CURRENT UPDATES 2023-2024

Welcome Website of Tamilnadu Government Jobs

TAMIL NADU POLICE RECRUITMENT 2017 UPDATES

.
NAME OF RECRUITMENTCONDUCTED BYFOR DETAILS CLICK
CIVIL SERVICEUPSCwww.upsc.gov.in
TPS (DSP)TNPSCwww.tnpsc.gov.in