Showing posts with label central govt police jobs 2013 - 2014. Show all posts
Showing posts with label central govt police jobs 2013 - 2014. Show all posts

Wednesday, September 4, 2013

UPSC Latest Jobs Updates - மத்திய அரசுப் பணிகளுக்கான யு.பி.எஸ்.சி.,தேர்வு அறிவிப்பு - Last Date : 12/09/2013

 மத்திய அரசுப் பணிகளுக்கான யு.பி.எஸ்.சி.,தேர்வு அறிவிப்பு
 இந்திய அரசின் அமைச்சகப் பதவிகளையும், அரசுப் பணியிடங்களையும் யு.பி.எஸ்.சி., எனப்படும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அமைப்பு தேர்வுகளை நடத்தி அதன் மூலம் நிரப்பி வருகிறது. இந்த அமைப்பின் சார்பாக 4 பிரிவுகளின் கீழான பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. 



பிரிவுகளும் காலி இடங்களும்: யு.பி.எஸ்.சி., அமைப்பின் சார்பாக டெபுடி சூபரின்டெண்டன்ட்- ஆர்க்கியாலஜி பிரிவில் 8 இடங்களும், லெக்சரர் பிரிவில் 1ம், சயிண்டிஸ்ட் பி பிரிவில் 21ம், ஆயுர்வேதா பிரிவு மெடிக்கல் ஆபிசரில் 5ம், யுனானி பிரிவு மெடிக்கல் ஆபிசரில் 3 என்ற அளவில் காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

INDIA GOVT JOBS CURRENT UPDATES 2023-2024

Welcome Website of Tamilnadu Government Jobs

TAMIL NADU POLICE RECRUITMENT 2017 UPDATES

.
NAME OF RECRUITMENTCONDUCTED BYFOR DETAILS CLICK
CIVIL SERVICEUPSCwww.upsc.gov.in
TPS (DSP)TNPSCwww.tnpsc.gov.in