கனரா வங்கியின் கீழ் செயல்பட்டும் வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனமான Canfin Homes Limitsd -ல் காலியாக மேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: மேலாளர்
கல்வித்தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளங்கலையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்.
பணி முன் அனுபவம்: தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் 3 வருடம் அனுபவம் அல்லது தனியார் வங்கியில் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.