Tuesday, October 30, 2012

ஆசிரியர்கள் எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்? இடைநிலை ஆசிரியர்கள் பணி


பிளஸ் டூ தேர்வுக்கு 15 மதிப்பெண்களும் ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ தேர்வுக்கு 25 மதிப்பெண்களும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 60 மதிப்பெண்களும் வழங்கப்படும். அதாவது, இந்த மூன்று தேர்வுகளையும் சேர்த்து  மொத்தம் நூறு மதிப்பெண்களுக்கு எவ்வளவு என்று கணக்கிடப்படும்.

பிளஸ் டூ தேர்வுக்கு எத்தனை மதிப்பெண்கள்?
90 சதவீதமும் அதற்கு மேலும் மதிப்பெண்கள் பெற்றால் - 15 மதிப்பெண்கள்
80 சதவீதத்துக்கு மேலும் 90 சதவீதத்துக்குக் கீழும் மதிப்பெண்கள் பெற்றால் - 12 மதிப்பெண்கள்
70 சதவீதத்துக்கு மேலும் 80 சதவீதத்துக்குக் கீழும் மதிப்பெண்கள் பெற்றால் - 9 மதிப்பெண்கள்
60 சதவீதத்துக்கு மேலும் 70 சதவீதத்துக்குக் கீழும் மதிப்பெண்கள் பெற்றால்- 6 மதிப்பெண்கள்
50 சதவீதத்துக்கு மேலும் 60 சதவீதத்துக்குக் கீழும் மதிப்பெண்கள் பெற்றால்- 3 மதிப்பெண்கள்
50 சதவீதத்துக்குக் கீழ் மதிப்பெண்கள் பெற்றால் - 0 மதிப்பெண்கள்

ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ தேர்வுக்கு எத்தனை மதிப்பெண்கள்?
70 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெற்றால் - 25 மதிப்பெண்கள்
50 முதல் 70 சதவீதம் வரை மதிப்பெண்கள் பெற்றால் - 20 மதிப்பெண்கள்


பள்ளி ஆசிரியர்கள் நியமனம் புதிய முறை!

பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாவதற்கு புதிய விதிமுறைகளை உருவாக்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்களுடன் பிளஸ் டூ பட்டப் படிப்பு மதிப்பெண்களும் ஆசிரியர் படிப்புத் தேர்வு மதிப்பெண்களும் கணக்கில் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்விச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணிபுரிய விரும்புபவர்கள், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது நடைமுறைக்கு வந்துள்ளது. அதாவது, ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை பணிபுரியும் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் முதல் தாளையும் ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை உள்ள பணியில் சேர விரும்பும் ஆசிரியர்கள் இரண்டாம் தாளையும் எழுத வேண்டும். ஒன்றாம்


Monday, October 29, 2012

Apply Online for IBPS Common Written Examination (CWE) for Clerical Cadre 2012

Common Written Examination for Recruitment of Clerical Cadre – 2012 (CWE Clerks-II)
  • Date of Commencement of Application 15/10/2012
  • Date of Closure 05/11/2012
  • Date of Closure for Edit 07/11/2012
  • Last Date for Reprint 20/11/2012
  • Online Payment 15/10/2012 to 05/11/2012 (both dates inclusive)

RE-EXAM TNPSC CSSE-I HALL TICKET DOWNLOAD 2012/NOVEMBER/4




RE-EXAM TNPSC CSSE-I HALL TICKET DOWNLOAD 2012/NOVEMBER/4  , HALL TICKET DOWNLOAD TNPSC 2012, tnpsc hall ticket download , latest tnpsc group2 hall ticket download 
Searches related 
tamil nadu government jobs 2012
government jobs in tamilnadu 2012 for computer engineers
current govt jobs in tamilnadu 2012

INDIA GOVT JOBS CURRENT UPDATES 2023-2024

Welcome Website of Tamilnadu Government Jobs

TAMIL NADU POLICE RECRUITMENT 2017 UPDATES

.
NAME OF RECRUITMENTCONDUCTED BYFOR DETAILS CLICK
CIVIL SERVICEUPSCwww.upsc.gov.in
TPS (DSP)TNPSCwww.tnpsc.gov.in