Sunday, July 21, 2013

TET Science Section of the question - answers Part III(டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: தாள்- I, II-க்கானஅறிவியல் வினா - விடைகள்)

*   உறிஞ்சு உறுப்பு - வேர்த்தூவிகள்
*   வேரின் புறணியில் உள்ள கணிகம் - வெளிர் கணிகம் (லுயூக்கோபிளாஸ்ட்டுகள்)
*   காஸ்பாரியின் பட்டையில் உள்ள வேதிப்பொருள் - சூபரின்
*   காஸ்பாரியின் பட்டையின் பணி - வாஸ்குலார் திசுவில் இருந்து புறணிக்கு நீர் செல்வதை தடுத்த்தல்.
*   மக்காச்சோள வேரின் இணைப்புத்திசு - ஸ்க்கிளிரன்கைமாவால் ஆனது.
*   ஆரப்போக்கில் அமைந்த எக்சார்க் (வெளிநோக்கிய) சைலம் - வேர் (நான்கு முனை சைலம் - இரு வித்த்திலைத் தாவரவேர், பலமுனை சைலம் - ஒரு வித்த்திலைத் தாவரவேர்)
*   அவரை வேரின் இணைப்புத்திசு - பாரன்கைமா.
*   வேர்த்தூவிகள் - டிரைக்கோபிளாஸ்டில் இருந்து தோன்றும்.
*   ஸ்டீலின் வெளிப்புற அடுக்கு - பெரிசைக்க்கிள்

INDIA GOVT JOBS CURRENT UPDATES 2023-2024

Welcome Website of Tamilnadu Government Jobs

TAMIL NADU POLICE RECRUITMENT 2017 UPDATES

.
NAME OF RECRUITMENTCONDUCTED BYFOR DETAILS CLICK
CIVIL SERVICEUPSCwww.upsc.gov.in
TPS (DSP)TNPSCwww.tnpsc.gov.in